India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
*மொத்த தொகுதிகள்: 90
*மெஜாரிட்டி: 46
*CNN: Cong.- 59, BJP- 21
*Matrize: Cong.- 55 to 62, BJP- 18 to 24
*Peolple’s Pulse: Cong.- 49 to 61, BJP- 20 to 32
*Dainik Bhaskar: Cong.- 44 to 54, BJP- 15 to 29
மக்கள் பிரச்னைகளுக்கு நாம் முக்கியத்துவம் கொடுத்து, அதனை கையில் எடுத்து போராடினால்தான் மக்கள் நம்மோடு இருப்பார்கள் என EX மினிஸ்டர் கே.டி.ஆர் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பலமுனை தாக்குதல்களை சமாளித்து, வெற்றியை நெருங்கினோம். வெற்றி பெறவில்லை என்றாலும் அதிக வாக்குகள் பெற்று இலக்கை அடைந்தோம். இனி அதிமுகவை எதிர்ப்பவர்கள் யாரும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
கவின் நடித்துள்ள ‘பிளடி பெக்கர்’ படத்தின் டீசர், வருகிற 7ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது. இதை அப்படத்தின் தயாரிப்பாளர் நெல்சன், ‘கெட்ட பையன் சார் இந்த பெக்கர்’ என்று தனது X-பக்கத்தில் பதிவிட்டு அறிவித்துள்ளார். நெல்சனின் உதவி இயக்குனர் சிவபாலன் இப்படத்தை இயக்கியுள்ளார். படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தீபாவளிக்கு படம் வெளியாக உள்ளது.
காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் என NDTV நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. காங்., கூட்டணி 49 -61, பாஜக 20-32, பி.டி.பி 7 -11, மற்றவை 4-6 இடங்களை பிடிக்கும் என்று கூறியுள்ளது.
ஜம்மு- காஷ்மீரில் சட்டமன்றத் தேர்தல் 3 கட்டமாக நடந்து முடிந்த நிலையில், ExitPoll வெளியாகியுள்ளது. மொத்தமுள்ள 90 தொகுதிகளில் காங்., கூட்டணி 46 -50 வரையும், பாஜக 23 -27 வரையும், மற்ற கட்சிகள் 4-5 இடங்களையும் பிடிக்கும் என Times Of India கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. பெரும்பான்மைக்கு 46 இடங்கள் தேவைப்படும் நிலையில், அதனை காங்., கூட்டணி பெற்று ஆட்சியை பிடிக்கும் கூறப்பட்டுள்ளது..
SBI வங்கியில் காலியாக உள்ள 1,511 துணை மேலாளர், உதவி மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க SC, ST, மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணமில்லை. இதர பிரிவினர் ₹750 கட்டணம் செலுத்த வேண்டும். விருப்பமுள்ளவர்கள் <
அரியானாவில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்த நிலையில், ExitPoll வெளியாகியுள்ளது. அரியானாவில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் காங்., 55 – 66 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்றும், BJP 18 -24,INLD 3-6, JJP 0-3, OTH 2-5 இடங்களை கைப்பற்றும் என Times Of India கணித்துள்ளது. ஆளும் பாஜக மீது மக்களுக்கு அதிருப்தி அடைந்துள்ளதால், 10 ஆண்டுகால ஆட்சியை இழக்கிறது.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான 2ஆம் கட்ட செலவுக்கான அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, மொத்த செலவுத் தொகையில் 65% (₹33,593 கோடி முழு கடன், ₹7,425 கோடி சமபங்கு மற்றும் சார்நிலைக் கடன்) வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. மீதமுள்ள 35% செலவை மாநில அரசு ஏற்கும் எனவும் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. முன்னதாக சென்னை மெட்ரோவுக்கு நிதி கோரி, டெல்லியில் PMஐ CM சந்தித்திருந்தார்.
நாடு முழுவதும் IndiGo விமான சேவை 4 மணி நேரமாக பாதிக்கப்பட்டுள்ளது. சர்வர் பிரச்னையால் செக் இன் மற்றும் செக் அவுட் செய்ய முடியாமல் பயணிகள் தவித்து வருகின்றனர். இணையதளத்தில் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், விரைவில் இயல்பு நிலை திருப்ப அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருவதாக இண்டிகோ விமான நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குச் சொந்தமான 3,000 ஏக்கர் நிலங்களை மீட்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 12 வாரத்திற்குள் நிலத்தை மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு நீதிபதி ஆணையிட்டுள்ளார். முன்னதாக, கோயிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலங்களை, தீட்சிதர்கள் தனிநபர்களுக்கு விற்றுவிட்டதாக, நீதிமன்றத்தில் அரசு குற்றஞ்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.