India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்தியாவில் 4 இடங்களில் புதிய ஆப்பிள் ஸ்டோர்களை திறக்க உள்ளதாக அந்நிறுவனத்தின் CEO டிம் குக் தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் அதிகபட்ச வருவாயை எட்டியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். பெங்களூரு, புனே, டெல்லி, மும்பை ஆகிய பகுதிகளில் புதிய கடைகள் திறக்கப்படலாம் என கூறப்படுகிறது. தற்போது மும்பை, டெல்லி என 2 இடங்களில் மட்டுமே அதிகாரப்பூர்வ ஆப்பிள் ஸ்டோர்கள் உள்ளன.
இன்று (நவ.3) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்கு உரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

மகாராஷ்டிராவில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், ஆளும்கட்சிக்கு ஆதரவாக பணம் எடுத்துச் செல்ல போலீஸ் வாகனங்கள் பயன்படுத்தப்படுவதாக NCP தலைவர் சரத் பவார் குற்றஞ்சாட்டியுள்ளார். இத்தகவலை போலீஸ் அதிகாரிகளே தன்னிடம் கூறியதாக அவர் தெரிவித்துள்ளார். ஆனால், இதை மறுத்துள்ள Dy CM தேவேந்திர ஃபட்னாவிஸ், பவார் கற்பனையில் வாழ்ந்து வருவதாக விமர்சித்துள்ளார்.
உலகின் வயதான முதலை என அறியப்பட்ட காஷியஸ் தனது 120வது வயதில் உயிரிழந்தது. 18 அடி நீளமும், ஒரு டன்னுக்கும் அதிகமான எடையும் கொண்ட இந்த முதலை ஃபின்னிஸ் என்ற ஆற்றில் வசித்து வந்தது. மனிதர்களை அச்சுறுத்திய இந்த முதலை 1987ல் பிடிக்கப்பட்டு முதலைகள் வாழ்விடத்திற்கு மாற்றப்பட்டது. கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற இந்த முதலை கடந்த சில நாள்களாகவே உடல்நலமின்றி இருந்தது.
தமிழ்நாட்டில் 24 மாவட்டங்களில் இரவு ஒரு மணி வரை கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. நீலகிரி, கோவை, தேனி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், நாகையில் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சி, தி.மலை, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தூத்துக்குடி, நெல்லை, குமரியில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
➤மேஷம் – கவனம்
➤ரிஷபம் – நட்பு
➤மிதுனம் – நற்செயல்
➤கடகம் – போட்டி
➤சிம்மம் – பக்தி
➤கன்னி – இரக்கம்
➤துலாம் – வரவு
➤விருச்சிகம் – சுபம்
➤தனுசு – உற்சாகம் ➤மகரம்- உழைப்பு
➤கும்பம் – மறதி ➤மீனம் – சினம்
நாதகவுக்கு நிரந்தர வாக்கு இல்லாததால், விஜய் வருகை சீமானுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக கார்த்தி சிதம்பரம் விமர்சித்துள்ளார். விஜய் தனது கொள்கையை தெளிவாக வெளிப்படையாக சொல்ல வேண்டும் எனக் கூறிய அவர், மாநாட்டில் இருந்த உத்வேகம் அமைப்பாக மாறி, தேர்தலை சந்திக்குமா? என்பதை காலம்தான் சொல்லும் என்று தெரிவித்துள்ளார்.
மும்பை வான்கடே மைதானத்தில் இதுவரை டெஸ்டில் அதிக ரன்களை சேஸ் செய்த அணி என்ற பெருமையை தென்னாப்பிரிக்கா வைத்துள்ளது. அந்த அணி 2000 ஆம் ஆண்டில் இந்தியா நிர்ணயித்த 162 ரன்களை எட்டி வென்றதே அதிக ரன்னாக உள்ளது. INDvsNZ போட்டியில் தற்போது NZ 143 ரன்கள் முன்னிலையில் உள்ளது. நாளை NZ 160 – 170 ரன்கள் எடுக்கலாம் என கூறப்படுகிறது. இப்போட்டியில் இந்தியா வெற்றிபெறுமா?
Sorry, no posts matched your criteria.