News August 5, 2024
ஆகஸ்ட் 5 வரலாற்றில் இன்று!

*1305 – ஸ்காட்லாந்து புரட்சியாளர் வில்லியம் வேலஸ் லண்டனில் தூக்கிலிடப்பட்டார். *1716 – ஆஸ்திரியா துருக்கி இடையே போர் மூண்டது.*1874 – அஞ்சல் சேமிப்புத் திட்டத்தை ஜப்பான் அரசு தொடங்கியது. *1927 – தமிழக நகைச்சுவை நடிகர் சந்திரபாபு பிறந்த நாள். *1960 – புர்க்கினா பாசோ பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது. *1962 – நடிகை மர்லின் மன்றோ மறைந்த நாள். *1973 – சோவியத் ஒன்றியம் மார்ஸ் 6 விண்கலத்தை ஏவியது.
Similar News
News March 15, 2026
SPORTS 360°: ஹாக்கியில் இந்தியா தோல்வி

*மகளிர் உலகக் கோப்பை தகுதிச் சுற்று ஃபைனலில், இங்கிலாந்து 2-0 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது *சர்வதேச உள்ளரங்க தடகள சாம்பியன்ஷிப்பில், இந்திய வீரர் லோகேஷ் சத்யநாதன் 8.21 மீ நீளம் தாண்டி தங்கப்பதக்கத்தை வென்றார் *இண்டியன் வெல்ஸ் ஓபன் ஆடவர் இரட்டையர் அரையிறுதியில், யூகி பாம்ப்ரி-கோரன்சன் இணை தோல்வி *ISL கால்பந்தில் பெங்களூரு-மோகன் பகான் இடையிலான போட்டி கோல் எதுவுமின்றி டிராவில் முடிந்தது.
News March 15, 2026
டிரில்லியன் டாலர் கம்பெனிக்கு 5 ஊழியர்கள் போதும்: சலீம்

நிறுவனங்களின் கட்டமைப்பை AI தீவிரமாக மாற்றி வருவதாக OpenExO நிறுவனர் சலீம் இஸ்மாயில் கூறியுள்ளார். 20 ஆண்டுகளுக்கு முன்பு, பில்லியன் டாலர் நிறுவனத்தை உருவாக்க 1 லட்சம் ஊழியர்கள் தேவைப்பட்டனர். அந்த எண்ணிக்கை படிப்படியாக தற்போது 10 ஆயிரமாக குறைந்துள்ளது. எதிர்காலத்தில், AI வளர்ச்சியால் 5 ஊழியர்களை கொண்ட சிறிய குழுவே டிரில்லியன் டாலர் நிறுவனத்தை உருவாக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
News March 15, 2026
ராசி பலன்கள் (15.03.2026)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை ஷேர் பண்ணுங்க!


