News August 7, 2024

ஆக.16 அதிமுக அவசர செயற்குழு கூட்டம்

image

அதிமுக செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 16ஆம் தேதி நடைபெறும் என அதிமுக தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கூட்டத்தில் பங்கேற்கும்படியும் கேட்டுக் கொண்டுள்ளது. நாளை மறுநாள் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அதை தேதி குறிப்பிடாமல் இன்று அதிமுக தலைமை ஒத்திவைத்தது குறிப்பிடத்தக்கது.

Similar News

News December 8, 2025

டிகிரி போதும்.. மத்திய அரசில் ₹85,000 சம்பளத்தில் வேலை!

image

Oriental Insurance Company Limited (OICL) மத்திய அரசு காப்பீட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள 300 Administrative Officer பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன ★கல்வித்தகுதி: ஏதாவது ஒரு டிகிரி ★வயது வரம்பு: 21- 30 ★தேர்ச்சி முறை: Online Test & Interview ★விண்ணப்பிக்க கடைசி தேதி: 18.12.2025 ★சம்பளம்: ₹85,000 வரை ★முழு விவரங்களுக்கு <>இங்கே<<>> கிளிக் செய்யவும். வேலை தேடுவோருக்கு இதை பகிரவும்.

error: Content is protected !!