News August 6, 2024

ஆன்லைன், யுபிஐயில் பணம் அனுப்புவோர் கவனத்திற்கு..

image

ரிசர்வ் வங்கி சார்பில், பொதுமக்களுக்கு SMS அனுப்பப்பட்டு வருகிறது. அதில், சட்டவிரோதமாக பிறரது பணத்தை சுமக்க வேண்டாம் என, ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. பணம் மீதான ஆசையால் மோசடியாக பிறரின் வங்கிக்கணக்கில் இருந்து பணத்தை பெறுவதும், உங்களது கணக்கில் இருந்து பிறருக்கு பணத்தை அனுப்புவதும் சிறை செல்ல வழிவகுக்கும் எனவும் ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.

Similar News

News April 1, 2026

அரியலூர்: தேர்தல் செலவின பார்வையாளர் ஆய்வு

image

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், சட்டமன்ற பொதுத்தேர்தலையொட்டி அமைக்கப்பட்டுள்ள தொலைக்காட்சி மற்றும் ஊடகச் செய்திகள் கட்டுப்பாட்டு அறை (Media Control Room) செயல்பாடுகளை, அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதி தேர்தல் செலவின பார்வையாளர் லட்சுமி நாராயண பொக்கா, நேற்று (31.03.2026) நேரில் பார்வையிட்டு பதிவேடுகளை ஆய்வு செய்தார்.

News April 1, 2026

பங்குனி உத்திரத்தில் முருகனின் முழு அருள் பெற..

image

ஒரு பேப்பரில் வேண்டுதலை எழுதிக்கோங்க. அத்துடன் ₹11-ஐ வைத்து, மஞ்சள் துணியில் முடிச்சாக கட்டி, முருகன் கோயில் உண்டியலில் செலுத்தி விடுங்கள். அவ்வளவே. பிரார்த்தனை நிறைவேறிய பிறகு, அடுத்த ஆண்டு பங்குனி உத்திர நாளில் அன்னதானம் செய்தோ அல்லது விரதமிருந்தோ நேர்த்திக்கடனை செலுத்தலாம். இந்த வேண்டுதல் பரவலாக முருக பக்தர்களிடம் காணப்படுகிறது. இன்று மாலை 4:17 மணி வரை <<19520603>>பங்குனி உத்திர<<>> நட்சத்திரம் தொடர்கிறது.

error: Content is protected !!