News September 25, 2025
ATM-ல் உங்கள் பணம் சிக்கி கொண்டதா? இத பண்ணுங்க

➤அக்கவுண்டில் உள்ள பணம் குறைந்திருக்கிறதா பாருங்கள் ➤ATM இருக்கும் இடம், தேதி/நேரம், தொகை ஆகியவற்றை குறித்துவைத்து கொள்ளுங்கள் ➤வங்கிக்கு நேரடியாக செல்ல முடியவில்லை என்றால், மொபைல் APP-ல் “Failed ATM Transaction” என்ற வசதியின் மூலம் புகாரளியுங்கள் ➤5 நாள்களில் உங்கள் பணம் உங்களிடம் வந்துசேரும். தாமதமாகும் பட்சத்தில், வங்கி உங்களுக்கு நாளொன்றுக்கு ₹100 இழப்பீடு வழங்கவேண்டும். SHARE.
Similar News
News September 25, 2025
ரயில்வேயில் 1,763 காலி பணியிடங்கள்; APPLY NOW

வடக்கு மத்திய ரயில்வேயில் அப்ரென்டிஸ் பணிக்கு 1,763 காலியிடங்கள் உள்ளன. விண்ணப்பதாரர்கள் 10-வது தேர்வில் Min. 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன், மத்திய அரசு அங்கீகரித்த தேசிய தொழிற்பயிற்சி கவுன்சில் (NCVT) அல்லது மாநில தொழிற்பயிற்சி கவுன்சில் (SCVT) வழங்கிய ITI சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 24 வயதுக்குட்பட்டவர்கள் <
News September 25, 2025
விஜய் முதலிடம்.. ஸ்டாலின், EPS-க்கு எத்தனையாவது இடம்?

சோசியல் மீடியாவில் அதிகமானோர் பின்தொடரும் தமிழக அரசியல் தலைவர்கள் பட்டியலில் விஜய் முதலிடத்தில் உள்ளார். சோசியல் மீடியாக்கள் மக்களின் வாழ்வில் ஒரு பகுதியாக மாறிவிட்ட நிலையில், இது அவர்களது தேர்தல் பரப்புரைக்கும் உதவி செய்கிறது. அந்த வகையில், முக்கிய அரசியல் தலைவர்களை பின் தொடர்வோரின் எண்ணிக்கையை மேலே போட்டோக்களாக கொடுத்துள்ளோம் SWIPE செய்து பாருங்கள். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.
News September 25, 2025
ஜி.கே.மணி பதவியை பறிக்க அன்புமணி தரப்பு மனு

ஆக்.14-ல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், பாமகவில் மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. ராமதாஸ் ஆதரவாளரான ஜி.கே.மணியின் PMK சட்டமன்றக் குழுத் தலைவர் பதவியை பறிக்கக்கோரி அன்புமணி ஆதரவு MLA-க்கள் சட்டப்பேரவை செயலாளரிடம் மனு அளித்துள்ளனர். ஜி.கே.மணிக்கு பதில் புதிய சட்டமன்றக் குழுத் தலைவராக வெங்கடேஸ்வரன் தேர்வானதால், அவர் பாமக சார்பில் முன்வரிசையில் அமருவாரா என கேள்வி எழுந்துள்ளது.