News August 29, 2025
முதுகு வலியை விரட்டும் ‘அஸ்வ சஞ்சலாசனம்’

✦வேலையில் உட்கார்ந்தே இருப்பவர்களின் முதுகு வலிக்கு சிறந்த தீர்வு.
➥நெஞ்சு தரையை பார்த்த படி, கைகளை தரையில் ஊனி, இரு கால்களையும் பின்னோக்கி நீட்டி இருக்கும் நிலைக்கு வாருங்கள்.
➥மெல்ல மூச்சை உள்ளே இழுத்து, ஒரு காலை மட்டும் மடக்கி, கைகளுக்கு அருகில் வைக்கவும்.
➥15-20 விநாடிகள் இந்த நிலையில் இருந்துவிட்டு, பிறகு பழைய நிலைக்கு திரும்பவும். SHARE IT.
Similar News
News August 29, 2025
BREAKING: ஆபரணத் தங்கம் விலை பயங்கர மாற்றம்

ஆபரணத் தங்கத்தின் விலை 4-வது நாளாக உயர்ந்து, ₹76 ஆயிரத்தை நெருங்கியதால், நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹520 உயர்ந்து ₹75,760-க்கும், கிராமுக்கு ₹65 உயர்ந்து ₹9,470-க்கும் விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு ₹1 உயர்ந்து ₹131-க்கும், கிலோ வெள்ளி ₹1,000 உயர்ந்து ₹1,31,000-க்கும் விற்பனையாகிறது.
News August 29, 2025
ரேஷன் கடை திறந்திருக்கா? ஃபோன்லயே தெரிஞ்சிக்கலாம்

ரேஷன் கடைக்கு செல்லும்போது சில சமயங்களில் நாம் கேட்கும் பொருள் இல்லை என கூறிவிடுவார்கள். இதுபோன்ற ஏமாற்றத்தை தவிர்க்க ஒரு SMS அனுப்பினால் போதும், ரேஷன் கடை திறந்திருக்கிறதா, என்னென்ன பொருள்கள் இருக்கிறது என்பதை நீங்கள் தெரிந்துக்கொள்ளலாம். இதற்கு உங்களுடைய ரேஷன் கார்டில் பதிவு செய்யப்பட்ட எண்ணில் இருந்து, 8939922990, 9773904050 ஆகிய எண்களுக்கு PDS 101 அனுப்புங்கள். SHARE.
News August 29, 2025
என் வழி தனி வழி.. படையப்பா ரீ ரிலீஸ்

சென்டிமென்ட், காதல், காமெடி, ஆக்ஷன் என பக்கா கமர்ஷியல் படமாக வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘படையப்பா’. ரஜினி – ரம்யா கிருஷ்ணனின் காட்சிகள் இன்றளவும் கொண்டாடப்படுகிறது. இப்படத்தை ரீ ரிலீஸ் செய்யவுள்ளதாக அதன் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் அறிவித்துள்ளார். இதனால் டிச.12, ரஜினிகாந்த் பிறந்தநாளன்று ரீ ரிலீஸ் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வேறு எந்த ரஜினி படத்தை ரீ ரிலீஸ் செய்யலாம்?