News November 22, 2024
திருமணம் செய்து வைக்காத தந்தை மீது தாக்குதல்

ஆந்திராவின் கர்னூலைச் சேர்ந்த மந்த ராஜுவுக்கு (65), 2 மகள்கள், 2 மகன்கள். மூத்த மகளுக்கு மட்டும் திருமணம் செய்து வைத்த ராஜு, 40 வயதை கடந்தும் மற்ற மூவருக்கும் திருமணம் செய்து வைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில், தந்தையை அறையில் தள்ளி மகன்கள் கொடூரத் தாக்குதல் நடத்தியுள்ளனர். ராஜுவின் அலறல் சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர், அவரை மீட்டு ஹாஸ்பிடலில் சேர்த்துள்ளனர்.
Similar News
News November 18, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: சுற்றந்தழால் ▶குறள் எண்: 523
▶குறள்:
அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடின்றி நீர்நிறைந் தற்று.
▶பொருள்: உற்றார் உறவினர் எனச் சூழ இருப்போருடன் அன்பு கலந்து மகிழ்ந்து பழகாதவனுடைய வாழ்க்கையானது; கரையில்லாத குளத்தில் நீர் நிறைந்ததைப் போலப் பயனற்றதாகி விடும்.
News November 18, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: சுற்றந்தழால் ▶குறள் எண்: 523
▶குறள்:
அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடின்றி நீர்நிறைந் தற்று.
▶பொருள்: உற்றார் உறவினர் எனச் சூழ இருப்போருடன் அன்பு கலந்து மகிழ்ந்து பழகாதவனுடைய வாழ்க்கையானது; கரையில்லாத குளத்தில் நீர் நிறைந்ததைப் போலப் பயனற்றதாகி விடும்.
News November 18, 2025
வியட்நாமில் பஸ் மீது விழுந்த பாறையால் 6 பேர் பலி

வியட்நாமில் பெய்து வரும் கனமழையால் ஒருசில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அப்படி ஹோ சி மின் நகரில் ஏற்பட்ட நிலச்சரிவில் அவ்வழியாக சென்ற பஸ்சின் மீது பாறைகள் விழுந்ததால், அதன் முன்பகுதி நசுங்கியது. கடும் சிரமத்துக்கு பின் பஸ்சில் சிக்கியிருந்த 32 பயணிகளை மீட்புப்படையினர் போராடி மீண்டனர். இதில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் 19 பேர் காயமடைந்துள்ளனர்.


