News September 29, 2025
ஆசிய கோப்பை: உணர்ச்சிமிகு தருணங்கள் PHOTOS

பாக்.,ஐ வீழ்த்தி இந்தியா ஆசிய கோப்பையை 9-வது முறையாக வென்றுள்ளது. இந்த தொடரில் ஒரு போட்டியில் கூட இந்தியா தோற்கவில்லை என்பது அணியின் கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான நீலப்படைக்கு அரசியல் பிரமுகர்கள், கிரிக்கெட் வீரர்கள் என பலரும் பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர். இந்நிலையில், ஃபைனலின் மறக்க முடியாத தருணங்களை மேலே swipe செய்து பாருங்கள்.
Similar News
News September 29, 2025
மூலிகை: மாசிக்காயின் மருத்துவ குணங்கள்!

சித்த மருத்துவர்களின் அறிவுரையின்படி, ✱தேமல், படை, சொறி, சிரங்கு போன்றவற்றின் மீது மாசிக்காய் பொடியை நீரில் குழைத்து தினமும் தடவி வர குணமடையும் ✱மாசிக்காய் பொடியை ஒரு சிட்டிகை அளவு தேனில் கலந்து ஒரு நாளைக்கு 3 வேளை சாப்பிட்டு வந்தால் வயிற்று போக்கு குணமாகும் ✱டான்சில்ஸ், இருமல், தொண்டைக்கட்டு ஆகிய பிரச்னைக்கு மாசிக்காய் பொடியை, கற்பூரவள்ளி இலை சாற்றுடன் கலந்து சாப்பிட குணமாகும். SHARE.
News September 29, 2025
கரூர் துயரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும்: GK வாசன்

எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டங்களுக்கு போலீஸ் சரியான பாதுகாப்பு கொடுப்பதில்லை என ஜிகே வாசன் குற்றஞ்சாட்டியுள்ளார். கரூர் சம்பவத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் பரப்புரையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது சந்தேகத்தை கிளப்புகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளவர்களை காப்பாற்ற உயர்வகை சிகிச்சை அளிக்க வேண்டும் என்று ஜிகே வாசன் கூறியுள்ளார்.
News September 29, 2025
Ration Card-ல் பெயர் சேர்க்கணுமா? 5 நிமிஷம் போதும்

<