News September 13, 2024
நிதி அமைச்சரின் அதிகார ஆணவம்: கார்கே

அன்னபூர்ணா உணவக உரிமையாளரிடம் நடந்து கொண்ட விதம் நிதி அமைச்சர், பாஜகவின் அதிகார ஆணவத்தை காட்டுவதாக மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார். ஏழை, நடுத்தர மக்களுக்கு வரி தீவிரவாதமும், மோடியின் பணக்கார நண்பர்களுக்கு வரிச்சலுகையும் கொடுப்பதாக அவர் விமர்சித்துள்ளார். மேலும், பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டியால் சிறு, குறு தொழில் செய்பவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
Similar News
News November 29, 2025
விழுப்புரம் பேரிடர் கால உதவி எண்கள் அறிவிப்பு

பேரிடர் இயற்கை இடர்பாடுகள் தொடர்பான புகார்களை தெரிவிக்க உதவி எண்கள்!
1) விழுப்புரம்-04146222554
2) விக்கிரவாண்டி-0414233132
3) திருவெண்ணைநல்லூர்-04153 234789
4) கண்டாச்சிபுரம்-0415323166 6
5) வானூர் -04132677391
6) திண்டிவனம்-04147 222090
7) மரக்காணம்-04147239449
8)செஞ்சி-04145220079 9)மேல்மலையனூர்-04145234209 மேலே உள்ள வட்டார அலுவலகத்தை உள்ள எண்களை இலவசமாக தொடர்பு கொள்ளலாம்
News November 29, 2025
ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர், பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது