News October 26, 2024
30 நொடிகளில் உலகைச் சுற்றி…

➤ரஷ்யா மீது செர்பியா பொருளாதார தடைகளை விதிக்காது என்று அந்நாட்டு அதிபர் வூசிக் தெரிவித்தார். ➤பாகிஸ்தானில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். ➤கமோரா போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் லூய்கி கொலம்பியாவில் கைதானார். ➤ஜப்பானில் தொடர்ந்து 153ஆவது நாளாக வெயில் 25°C-ஐ தாண்டியது. ➤ஈரான் ராணுவ நிலைகளைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளது.
Similar News
News January 17, 2026
BREAKING: தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது

நேற்று சரிவைக் கண்ட தங்கம் விலை இன்று(ஜன.17) மீண்டும் உயர்வைக் கண்டுள்ளது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ₹50 உயர்ந்து ₹13,280-க்கும், சவரன் ₹400 அதிகரித்து ₹1,06,240-க்கும் விற்பனையாகிறது. <<18877216>>சர்வதேச சந்தையில்<<>> தங்கம் விலை 1 அவுன்ஸ்(28) 23 டாலர்கள் குறைந்திருந்தாலும், இந்திய சந்தையில் தங்கம் விலை இன்று உயர்வைக் கண்டுள்ளது.
News January 17, 2026
இனி வேலைக்கு ஆட்கள் எடுப்பது ஈஸி

சிறு, குறு நிறுவனங்கள், தொழில்முனைவோர், வணிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி! WAY2NEWS செயலியில் இப்போது ‘உள்ளூர் வேலைவாய்ப்புகள்’ அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உங்கள் நிறுவனத்திற்குத் தேவையான ஆட்களை நேரடியாகத் தேர்வு செய்ய இது ஒரு சிறந்த வாய்ப்பு. உங்கள் உள்ளூர் வேலை விளம்பரங்களைப் பதிவிட இப்போதே கீழே உள்ள <
News January 17, 2026
ALERT: தமிழகத்தில் இந்த இருமல் மருந்துக்கு தடை

ம.பி., இருமல் மருந்து விவகாரத்தை தொடர்ந்து, இருமல் மருந்துகள் மீதான கவனிப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில், ‘Almont kid’ எனும் குழந்தைகளுக்கான சளி மருந்துக்கு TN மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் தடை விதித்துள்ளது. இதில் ‘டைஎத்திலீன் கிளைகோல்’ என்ற சிறுநீரகத்தை பாதிக்கும் நச்சு கலந்திருப்பதால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே <<18856701>>புதுச்சேரி<<>>, தெலங்கானாவில் இதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. SHARE IT.


