News October 1, 2024
30 நொடிகளில் உலகைச் சுற்றி…

➤காலநிலை மாற்றம் எதிரொலியாக இங்கிலாந்தில் 142 ஆண்டுகள் பழமையான கடைசி அனல் மின் நிலையம் (ராட் கிளிப்) மூடப்பட்டது. ➤அமெரிக்காவின் டிரோனை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சுட்டு வீழ்த்தினர். ➤பாக்., Ex. பிரதமர் இம்ரான்கான் மீது ராவல்பிண்டி கலவரம் தொடர்பாக பயங்கரவாத வழக்கு பதிவு செய்யப்பட்டது. ➤மியான்மரில் கைதான 313 சைபர் தாக்குதல் குற்றவாளிகள் சட்ட அமலாக்க ஒப்பந்தப்படி, சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
Similar News
News August 14, 2025
இன்றைய நல்ல நேரம்

▶ஆகஸ்ட் 14 – ஆடி 29 ▶ கிழமை: வியாழன் ▶ நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM ▶ கெளரி நல்ல நேரம்: 12:15 AM – 1:15 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 1:30 PM – 3:00 PM ▶எமகண்டம்: 6:00 AM – 7:30 AM ▶குளிகை: 9:00 AM – 10:30 AM ▶ திதி: சஷ்டி ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம் ▶பிறை: தேய்பிறை.
News August 14, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஆகஸ்ட் 14) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.