News January 31, 2025

புகைபிடிப்பதை நிறுத்த முயற்சி பண்றீங்களா.. நச் ‘3’ டிப்ஸ்

image

புகைபிடிக்கும் பழக்கத்தை கைவிட முயற்சி செய்து கொண்டிருப்பவர்கள் இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க *நிகோடின் சாக்லெட்/சூயிங்கம் போன்றவற்றை முயற்சிக்கலாம் *டென்ஷன் காரணமாக புகைப்பிடிப்பவர் என்றால், அதற்கு பதிலாக யோகா, தியானம், மூச்சு பயிற்சியில் கவனம் செலுத்தலாம் *ஒரு சிகரெட் பிடித்தால், மேலும் இன்னொன்று சிகரெட் பிடிக்க தோன்றும். அதனால் சிகரெட் பிடிக்கணும் என தோணும்போதே, அந்த ஆசையை கட்டுப்படுத்துங்க.

Similar News

News March 28, 2026

வரலாற்றில் இன்று

image

➤1737 – மராட்டிய பேரரசுக்கும் முகலாய பேரரசுக்கும் இடையே முதல் டெல்லி போர் நடைபெற்றது. ➤1910 – கடல் விமானத்தில் பறந்த முதலாவது மனிதர் என்ற சாதனையை பிரான்ஸை சேர்ந்த ஹென்றி ஃபேப்ரே படைத்தார். ➤2005 – இந்தோனேசியாவின் சுமாத்திரா தீவில் 8.7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சுமார் 1000 பேர் வரை உயிரிழந்தனர். ➤1982 – நடிகை சோனியா அகர்வால் பிறந்த தினம். ➤2006 – வேதாத்திரி மகரிஷி மறைந்த நாள்.

News March 28, 2026

CINEMA 360°: SK-க்கு தங்கையாக மாளவிகா மனோஜ்?

image

▶ SK-க்கு தங்கையாக மாளவிகா மனோஜ் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்.
▶ ‘தி டார்ம்’ படத்தில் முனிஷ்கான் கதை நாயகனாக களமிறங்குகிறார்.
▶ ‘யூத்’ திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் ₹28 கோடி வசூல் செய்துள்ளதாம்.
▶ தனுஷ் நடித்துள்ள ‘கர’ திரைப்படத்தை ரெட் ஜெயிண்ட்ஸ் நிறுவனம் வெளியிட உள்ளது.

News March 28, 2026

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

image

ஈரானின் அராக் கனநீர் அணு உலை மற்றும் அர்தகான் யுரேனியம் ஆலைகளை குறிவைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. அணு ஆயுதங்களைத் தயாரிக்கத் தேவையான முக்கிய உள்கட்டமைப்புகளை அழிப்பதே இதன் நோக்கம் என்று இஸ்ரேல் கூறியது. இந்த தாக்குதல்களில் உயிரிழப்புகளோ அல்லது கதிர்வீச்சு அபாயங்களோ இல்லை என்று ஈரான் தெரிவித்த ஈரான், இதற்கு பதிலடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.

error: Content is protected !!