News August 19, 2024

வீட்டுக் கடன் வாங்குகிறீர்களா? இதை தெரிஞ்சுக்கோங்க

image

வீட்டுக் கடன் வாங்குவோர் வட்டி விகிதத்தை அறிவது அவசியம். அதை இங்கு (% அடிப்படையில்) தெரிந்து கொள்வோம். * எஸ்பிஐ: 8.50 – 9.85 * பிஎன்பி: 8.40 – 10. 15 * BOI: 8.40 – 10.85 * கனரா: 8.40 – 11.25 * IOB – 8.40 – 10.60 * ICICI: 8.75 * AXIS: 8.75 – 13. 30 * HDFC – 8.75 * CUB: 8.25 – 10.50 * தமிழ்நாடு மெர்கண்டைல்: 8.60 – 9.95 * LIC வீட்டுவசதி – 8.50 – 10.75 * ICICI HOME FINANCE- 9.10

Similar News

News April 11, 2026

விஜய்யின் கடைசி படத்தில் இப்படியா? பூஜா எமோஷனல்

image

ஜன நாயகன் படம் இணையத்தில் கசிந்தது வருத்தமாக உள்ளதாக, அப்பட நாயகி பூஜா ஹெக்டே தெரிவித்துள்ளார். ரசிகர்களுக்கான சிறந்த அனுபவத்தை வழங்குவதற்காக படக்குழு கணக்கில்லா நேரம் உழைத்துள்ளதாக தனது இன்ஸ்டா ஸ்டோரியில் குறிப்பிட்டுள்ளார். விஜய்யின் கடைசி படத்தை தியேட்டரில் கொண்டாடுவதுதானே சரியாக இருக்கும். எனவே, திரைக்கு வரும்வரை காத்திருப்போம் என எமோஷனலாக கூறியுள்ளார்.

News April 11, 2026

‘கனிமொழி தனி கட்சி’.. அரசியல் பரபரப்பு

image

2026 தேர்தலில் திமுக தோற்றால் கனிமொழி தனி கட்சி தொடங்குவார் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். ஒருபுறம் ஸ்டாலினும், மற்றொருபுறம் கனிமொழியும் அரசியல் களத்தில் நேரடியாக மோதினால், திமுக யாரிடம் செல்லும் என்றே தெரியாது எனக் கூறினார். முன்னதாக, மாநில அரசியலில் தடம் பதிக்க கனிமொழி விருப்பம் தெரிவித்து தேர்தலில் சீட் கேட்டதாகவும், அதற்கு ஸ்டாலின் மறுப்பு தெரிவித்ததாகவும் பேச்சு எழுந்தது குறிப்பிடத்தக்கது.

News April 11, 2026

வைபவ் சூர்யவன்ஷியை புகழ்ந்து தள்ளிய RCB வீரர்

image

அனுபவமிக்க பிளேயர்களுககே பயத்தை காட்டும் அளவுக்கு RR-ன் 15 வயது வீரர் சூர்யவன்ஷி விளையாடுகிறார். இந்நிலையில் அவரை பாராட்டிய RCB வீரர் புவனேஷ்வர் குமார், சூர்யவன்ஷி பந்துகளை கண்மூடித் தனமாக அடிக்கவில்லை; நேர்த்தியான ஷாட்களையே விளையாடுகிறார் என்றார். மேலும், 15 வயது சிறுவனாக இருந்தாலும் சூர்யவன்ஷி மிகவும் பக்குவப்பட்டவராக இருப்பதாகவும், பாராட்டுகளுக்கு அவர் தகுதியுடையவர் என்றும் கூறியுள்ளார்.

error: Content is protected !!