News December 20, 2024

நாங்கள் எச்சிலா..? நாதகவில் இருந்து 500 பேர் விலகல்

image

நாதகவில் இருந்து விலகும் நிர்வாகிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அப்படி விலகுவோர் சீமான் மீது சரமாரியாக குற்றச்சாட்டை வைக்கின்றனர். அந்த வகையில், கிருஷ்ணகிரி மாவட்ட நாதகவினர் 500-க்கும் மேற்பட்டோர் இன்று கட்சியிலிருந்து விலகியுள்ளனர். கட்சிக்காக உழைத்த தங்களை எச்சில் என சீமான் கூறுவதாகவும், புதிதாக வருவோரை தூக்கி வைத்து கொண்டாடுவதாகவும் அவர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

Similar News

News April 3, 2026

நாகை: ரூ.71,900 சம்பளத்தில் அரசு வேலை!

image

தமிழ்நாடு அரசின் ஸ்டேஷனரி மற்றும் பிரிண்டிங் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

1. வகை: தமிழ்நாடு அரசு வேலை
2. பணியிடங்கள்: 23
3. வயது: 18-32 (SC/ST- 37, OBC- 34)
4. சம்பளம்: ரூ.19,500 – ரூ.71,900
5. கல்வித் தகுதி: Diploma,ITI
6. கடைசி தேதி: 08.04.2026
7. மேலும் அறிய: <>CLICK HERE.<<>>
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!