News August 15, 2025

தமிழ் சினிமாவின் சாபக்கேடுகளா இவை?

image

Pan India, கேமியோ, ₹1,000 கோடி வசூல் எதிர்பார்ப்பு ஆகியவையே தற்போதைய தமிழ் சினிமாவின் சாபக்கேடு என திரை விமர்சகர்கள் கூறுகின்றனர். முன்பு அனைத்து முன்னணி ஹீரோக்களும் ஆக்‌ஷன் படங்கள் நடித்தாலும், அதில் உள்ள திரைக்கதை மக்களால் ரசிக்கப்பட்டது. இன்றோ, ஆக்‌ஷன் மட்டுமே உண்டு, கதை இல்லை என ஆகிவிட்டதாகவும் கூறுகின்றனர். இருப்பினும், திரை ரசனை ஒவ்வொரு தலைமுறைக்கும் மாறும் என்கின்றனர். உங்கள் கருத்து என்ன?

Similar News

News March 10, 2026

Sports 360°: சர்ச்சையில் சிக்கிய கால்பந்து லெஜெண்ட் மெஸ்ஸி

image

➤இலங்கை அணியின் கோச்சாக இந்தியாவின் Ex. கோச் கேரி கிர்ஸ்டன் நியமிக்கப்பட்டுள்ளார் ➤ஹாக்கி WC தகுதிச்சுற்றில் ஸ்காட்லாந்துக்கு எதிரான ஆட்டத்தை 2-2 என சமன் செய்தது இந்திய மகளிர் அணி ➤வெள்ளை மாளிகையில் ஈரான் மீதான தாக்குதல் குறித்து டிரம்ப் பேசியதை கைதட்டி வரவேற்றதால் மெஸ்ஸி சர்ச்சையில் சிக்கியுள்ளார் ➤மகளிர் ஆசிய கோப்பை(கால்பந்து): காலிறுதி வாய்ப்பை தக்கவைக்க இன்று சீன தைபே உடன் இந்தியா மோதுகிறது.

News March 10, 2026

இலவசமாக வேலைக்கு ஆட்கள் எடுக்க சூப்பர் வாய்ப்பு!

image

‘ஆட்கள் தேவை’ என போர்டு வைத்தும் உங்கள் கடை அல்லது நிறுவனத்திற்கு பணியாளர்கள் கிடைப்பதில் சிரமமாக உள்ளதா? இனி கவலை வேண்டாம். எவ்வித கட்டணமுமின்றி WAY2NEWS உங்களுக்காக விளம்பரம் செய்கிறது. சிறு, குறு நிறுவனங்கள், தொழில்முனைவோர், வணிகர்கள் தங்களுக்கு தேவையான விளம்பரத்தை இந்த <>படிவத்தை கிளிக்<<>> செய்து நிரப்புங்கள். இதை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News March 10, 2026

கேஸ் சிலிண்டர் இல்லையா.. தப்பிக்க இதுதான் வழி (PHOTOS)

image

மேற்கு ஆசிய நாடுகளின் போர் தாக்கம் இந்தியாவில் நேரடியாக எதிரொலிக்க தொடங்கியுள்ளது. கமர்ஷியல் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் பல <<19341813>>ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன<<>>. LPG-ஐ யூஸ் செய்து பழகிவிட்ட நிலையில், அது இல்லாமல் எப்படி சமைப்பது என பலரும் இணையத்தில் தேடத் தொடங்கியுள்ளனர். அப்படி, வீட்டில் GAS-க்கு மாற்றாக என்ன உள்ளது என்பதை மேலே உள்ள போட்டோக்களை SWIPE செய்து பாருங்க.

error: Content is protected !!