News March 30, 2024
ஏப். 1 முதல் அமலுக்கு வரும் புதிய வரி விதிகள் (1)

மத்திய இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி, புதிய வரி விதிகள் வருகிற ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. அதை தெரிந்து கொள்ளலாம். 1) புதிய வரிவிதிப்பு கட்டமைப்புக்குள் வரி செலுத்துவோர் தாமாக சேர்வது. அதில் சேர விருப்பமில்லையேல் பழைய வரிவிதிப்பில் தொடர்வது 2) பழைய வரி விதிப்பு முறையில் உள்ள மொத்த வருமானத்தில் ரூ.50,000-ஐ கழிக்கும் முறை புதிய வரி விதிப்பிலும் சேர்ப்பு
Similar News
News January 1, 2026
தினமும் 1 முட்டை சாப்பிட்டால் என்ன ஆகும்?

முட்டையில் ஆரோக்கியமான கொழுப்புகள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், புரதச் சத்துகள் உள்ளன. எனவே 1 மாதத்திற்கு தினமும் ஒரு முட்டை வீதம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பல நன்மைகள் கிடைக்கும். ➤மூளை மற்றும் கண் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் ➤முடி வளர்ச்சிக்கு உதவும் ➤சருமம் பளபளப்பாகும் ➤எடையை சீராக பராமரிக்க உதவும் ➤இதயம் ஆரோக்கியமடையும் என டாக்டர்கள் சொல்கின்றனர். அனைவரும் 2026-ல் ஆரோக்கியமாக இருக்க SHARE THIS.
News January 1, 2026
மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துகள்: ராகுல்

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது X பதிவில், இந்த புத்தாண்டு அனைவரது வாழ்விலும் மிகுந்த மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம் மற்றும் வெற்றியைக் கொண்டுவரட்டும் என அவர் கூறியுள்ளார். இதேபோல மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி உள்ளிட்ட மூத்த காங்கிரஸ் தலைவர்களும் புத்தாண்டு வாழ்த்துகளை பகிர்ந்துள்ளனர்.
News January 1, 2026
ஆண்டின் முதல் சூரிய உதயத்தை யார் பார்த்தீங்க?

புது வருஷம் தொடங்கியாச்சு. நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டை வரவேற்க பலரும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருப்பீர்கள். பீச், ஹோட்டல் என பல இடங்களிலும் புத்தாண்டை உற்சாகமாக வரவேற்று கொண்டாடித் தீர்த்திருப்பீர்கள். ஆனால், தொடங்கிய புத்தாண்டின் முதல் நாளை நமக்கு கொடுத்துள்ள முதல் சூரிய உதயத்தை யாரெல்லாம் கண்டு களித்தீர்கள் என கமெண்ட் பண்ணுங்க. இதுவும் ஒரு புது வரவேற்பு தானே!


