News September 24, 2024
இடஒதுக்கீட்டுக்கு எதிரான கட்சி காங்கிரஸ்: மாயாவதி

தலித் தலைவர்கள் காங்கிரஸிடம் இருந்து விலகி இருக்க வேண்டும் என BSP தலைவர் மாயாவதி வேண்டுகோள் விடுத்துள்ளார். CONG மற்றும் மற்ற சாதிக் கட்சிகள் ஆரம்பம் முதல் இடஒதுக்கீட்டுக்கு எதிராகவே உள்ளதாகவும் குறிப்பிட்டார். அதனால்தான் ராகுல் காந்தி இட ஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் பேசியதாகவும் விமர்சித்தார். கடினமான நேரத்தில் மட்டுமே தலித்துகளுக்கு CONG CM பதவியை வழங்கியதாகவும் குற்றஞ்சாட்டினார்.
Similar News
News August 11, 2025
Way2News விநாடி வினா கேள்வி பதில்கள்

காலை 11:30 மணிக்கு கேட்கப்பட்ட கேள்விகளுக்கான <<17367995>>பதில்கள்<<>>:
1. 2004
2. ஹைட்ரஜன் (71%)
3. பிங்கலி வெங்கையா
4. தோல்
5. உங்க பெயர்.
நீங்க எத்தனை கேள்விக்கு சரியாக பதில் சொன்னீங்க!
News August 11, 2025
ஆடி மாதம் முடிவதற்குள் இதை மட்டும் பண்ணிடுங்க

ஆடி மாத வழிபாடு மிகவும் சக்தி வாய்ந்ததாகும். ஆடியில் வரும் திதி, நட்சத்திரம், கிழமை என அனைத்தும் சிறப்புக்குரிய விரத நாள்களாக இருக்கிறது. எனவே, ஆடி முடிய இன்னும் 5 நாள்களே இருப்பதால், ஒரு முறையாவது குல தெய்வம் கோவிலுக்கு போய் பொங்கல் வைத்து வழிபாடு செய்யுங்கள். இதனால், வீட்டில் உள்ள கண் திருஷ்டிகள், பண நெருக்கடிகள் ஆகியவை குறையும். அதோடு உங்களின் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும் என்பது நம்பிக்கை.
News August 11, 2025
பகல் 12 வரை இன்று.. முக்கிய செய்திகள்!

✪திருப்பூர் ₹950 கோடி <<17367738>>நலத்திட்டங்கள்<<>>.. தொடங்கி வைத்தார் CM ஸ்டாலின்
✪MPக்களுக்கு புதிய <<17368231>>குடியிருப்புகள்<<>>.. திறந்து வைத்த PM மோடி
✪தங்கம் <<17367134>>விலை <<>>₹560 குறைவு.. சவரனுக்கு ₹75,000 விற்பனை
✪ஆசிய <<17365716>>கோப்பையை <<>>இந்தியா வெல்லும்.. கங்குலி நம்பிக்கை ✪1M+ <<17367519>>டிக்கெட்<<>>.. கரியரின் உச்சத்தில் சூப்பர் ஸ்டார்