News March 27, 2024
அண்ணாமலையின் சொத்து ₹1.48 கோடி

கோவை தொகுதியில் போட்டியிடும் பாஜக தலைவர் அண்ணாமலையின் சொத்து மதிப்பு ₹1.48 கோடி என்று வேட்புமனுவில் குறிப்பிட்டிருக்கிறார். அவரது மனைவியின் பெயரில் ₹2 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவைக்கு இரும்புப் பெட்டிகளை தூக்கிக் கொண்டு வந்ததாக குறிப்பிடும் அண்ணாமலை, எப்படி ₹3.5 கோடி சேர்க்க முடிந்தது என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Similar News
News December 24, 2025
4 குழந்தைகள் பெற வேண்டும்: பாஜக MP நவ்நீத் ராணா

இந்துக்களாகிய நாம் குறைந்தது 3-4 குழந்தைகளாவது பெற்றுக்கொள்ள வேண்டும் என பாஜக MP நவ்நீத் ராணா கூறியுள்ளார். சமீபத்தில் ஒரு மௌலானா தனக்கு 4 மனைவிகள், 19 குழந்தைகள் இருப்பதாக ஓப்பனாக பேசினார். அதிக குழந்தைகள் பெற்றெடுப்பதன் மூலம் அவர்கள் இந்தியாவை பாகிஸ்தானாக மாற்ற திட்டமிட்டுள்ளனர். அப்படியென்றால் இந்துக்களாகிய நாம் ஏன் ஒரே குழந்தையுடன் திருப்தி அடைய வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார்.
News December 24, 2025
‘அம்மா SORRY.. நான் சாகப்போறேன்’

‘அம்மா, அப்பா என்னை மன்னித்து விடுங்கள். உங்கள் பணத்தை வீணாக்க விரும்பவில்லை. என் சாவுக்கு நான் மட்டுமே பொறுப்பு’. நொய்டாவில் விடுதியில் தங்கி இன்ஜினியரிங் படித்துவந்த ஆகாஷ் தீப்பின் கடைசி வரிகள் இவை. சரியாக படிப்பு வரவில்லை என மன உளைச்சலில் இருந்த அவர், அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மகனை இழந்த பெற்றோரை என்ன சொல்லி தேற்றுவது? தற்கொலை எதற்கும் தீர்வல்ல என்பதை உணருங்கள்!
News December 24, 2025
உலகின் மிக வெயிட்டான விலங்குகள்

உலகில் பெரிய உயிரினங்கள் ஏராளமாக உள்ளன. இந்த விலங்குகளை நேரில் பார்த்தால் பிரமிப்பாக இருக்கும். இவ்வளவு பெருசா என அசந்து போய்டுவீங்க. அந்த வகையில், அதிக எடைகொண்ட விலங்கு எதுவென்று உங்களுக்கு தெரியுமா? மேலே உள்ள போட்டோக்களை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில், நீங்க எந்த விலங்கை நேரில் பார்த்து இருக்கீங்க? கமெண்ட்ல சொல்லுங்க. SHARE.


