News May 17, 2024
ஷாருக்குடன் மீண்டும் இணையும் அனிருத்?

அட்லீ இயக்கத்தில் ஷாருக் கான், நயன்தாரா நடிப்பில் வெளியான ‘ஜவான்’ படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இப்படத்தின் பாடல்கள் இந்தியா முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், தற்போது ஷாருக் தயாரிக்கும் ‘கிங்’ படத்திற்கு தீம் மியூசிக் கம்போஸிங்கிற்காக அனிருத் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் மூலம் ஷாருக்கின் மகள் சுஹானா கான் சினிமாவிற்கு அறிமுகமாகிறார்.
Similar News
News March 30, 2026
தி.மலை: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

தி.மலை மக்களே வாடகை வீட்டில் உள்ளீர்களா? இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும்.11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க!
News March 30, 2026
வாரிசுகளுக்கே பாதி சீட் போகுது: பிரவீன் சக்கரவர்த்தி

தமிழகத்தில் காங்., தலைவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கே பாதி சீட்டுகள் ஒதுக்கப்படுவதாக பிரவீன் சக்கரவர்த்தி சாடியுள்ளார். கூட்டணியில் குறைவான தொகுதிகளை பெற்ற நிலையில், ஏராளமானோர் விருப்ப மனு அளிக்கின்றனர். இதுதான் ஒவ்வொரு தேர்தலிலும் தமிழக காங்கிரஸின் கதையாக இருக்கிறது எனக்கூறிய அவர், திமுகவிடம் அதிக சீட்டுகளை கேட்டு வாங்க தலைவர்களுக்கு திறனில்லை எனவும் விமர்சித்துள்ளார். <<-se>>#TNElection2026<<>>