News April 10, 2025
அமித் ஷா வருகை… தமிழக அரசியலில் பரபரப்பு

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று இரவு சென்னை வருகிறார். தமிழக பாஜக தலைவர் யார் என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக உள்ள நிலையில் அவரின் வருகை முக்கியத்துவம் பெற்றுள்ளது. அவரை, அதிமுக முக்கிய நிர்வாகிகள் சந்தித்து பேச உள்ளதாகவும் தெரிகிறது. சட்டப்பேரவை விடுமுறை என்ற போதிலும், அமித் ஷாவை சந்திக்க அதிமுக நிர்வாகிகள் சென்னையிலேயே முகாமிட்டுள்ளனர்.
Similar News
News December 13, 2025
கள்ளக்குறிச்சி ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

கள்ளக்குறிச்சியில் வங்கிகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் செயல்படாத கணக்குகள் அல்லது உரிமை கோரப்படாத வைப்பு தொகைகள் இருப்பின், அவை ஆர்.பி.ஐ-ன் ‘டெபாசிட்டர் கல்வி மற்றும் விழிப்புணர்வு நிதி’க்கு மாற்றப்படும். தொகையை பற்றி விவரங்களை https://udgam.rbi.org.in இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் எனவும் திரும்ப பெற இந்த மாத இறுதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

BREAKING: பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினர்

பிக்பாஸில் இந்த வாரம் இரண்டு பேர் வீட்டை விட்டு எலிமினேட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. FJ, கம்ருதீன், ரம்யா ஜோ, சபரிநாதன், சாண்ட்ரா, கானா விநோத், வியானா உள்ளிட்டோர் இந்த வார நாமினேஷனில் இடம்பெற்றிருந்தனர். இந்நிலையில் குறைந்த வாக்குகளை பெற்றதால் ரம்யா ஜோ, சாண்ட்ரா எலிமினேட் ஆகியுள்ளனர். வீட்டில் விதிகளை மீறிய விஜே பார்வதி, கம்ருதீனையும் விஜய் சேதுபதி கடுமையாக எச்சரித்திருக்கிறார்.