News April 24, 2024

லண்டனில் நடக்கிறது அம்பானியின் மகன் திருமணம்

image

ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்டின் திருமணம் லண்டனில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மார்ச் மாதத்தில் குஜராத்தின் ஜாம்நகரில் இவர்களது திருமணத்துக்கு முந்தையக் கொண்டாட்டம் நடைபெற்றது. இந்நிலையில், ஜூலை மாதத்தில் லண்டன் ஸ்டோக் பார்க்கில் இவர்களது திருணம் நடக்க உள்ளதாகவும், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Similar News

News January 2, 2026

கின்னஸ் சாதனை படைத்த ‘குண்டு மனிதர்’ மரணம்

image

மெக்ஸிகோவின் ஜுவான் பெட்ரோ பிராங்கோ (41) என்பவர், கடந்த 2017-ம் ஆண்டு சுமார் 600 கிலோ எடையுடன் காணப்பட்டார். இதன் மூலம் ‘உலகின் அதிக எடை கொண்ட மனிதர்’ என்று கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இவர் இடம் பிடித்தார். அதீத எடையால் உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர், தீவிர சிகிச்சை மூலம் எடையை 260-ஆக குறைத்திருந்தார். 2020-ல் கொரோனாவில் இருந்து தப்பிப் பிழைத்த அவர், சிறுநீரக பிரச்னையால் உயிரிழந்துள்ளது.

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஜன.2) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

error: Content is protected !!