News August 20, 2024

தனி செயலியை அறிமுகப்படுத்தும் அமேசான்

image

அமேசான் பயனாளிகளுக்கான பிரத்யேக டிஜிட்டல் பரிவர்த்தனை அப்பான ‘Amazon Pay’-ஐ தனி செயலியாக அறிமுகப்படுத்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இ-காமர்ஸ் செயலியில் ஒருங்கிணைக்கப்பட்ட கட்டண தளத்தில் இயங்கிவரும் Amazon Pay-இன் பயன்பாட்டை இதன் மூலம் அதிகரிக்க முடியுமென அந்நிறுவனம் நம்புகிறது. ஜூலை நிலவரப்படி, Amazon Pay வழியே ஏறத்தாழ 72.4 மில்லியன் பரிவர்த்தனைகள் (UPIஇல் 0.5%) நடைபெற்றுள்ளன.

Similar News

News March 18, 2026

புதுச்சேரியில் பட்டாசு விற்பனைக்குத் தடை

image

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பொது அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய மாவட்ட நிர்வாகம் சில கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. தேர்தல் (09.04.2026) அன்று நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை (04.05.2026) அன்று நடைபெறும். இந்த காலங்களில் பட்டாசு தயாரித்தல், சேமித்தல் மற்றும் விற்பனைக்கு வழங்கப்பட்ட அனைத்து உரிமங்களும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

News March 18, 2026

பணமழை கொட்டும் 4 ராசிகள்.. ராஜயோகம்

image

திருக்கணித & வாக்கிய பஞ்சாங்கங்களின்படி ஜூன் 2-ல் குரு பகவான், கடக ராசிக்குள் பிரவேசிக்கிறார். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் இந்த பெயர்ச்சியால் மேஷம், மிதுனம், கடகம், விருச்சிகம் ஆகிய ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டும். தொழிலில் முன்னேற்றம் ஏற்பட்டு, லாபம் இரட்டிப்பாகும். பூர்வீக சொத்துக்களின் வாயிலாக ஆதாயம் ஏற்படும். பழைய கடன்களிலிருந்து விடுபடுவதற்கான வழிகள் திறக்கும். SHARE

News March 18, 2026

நடிகை மீனாவின் புதிய PHOTOS ❤️❤️

image

90’ஸ் காலகட்டத்தின் Dream Queen-ஆக கொடிகட்டி பறந்த நடிகை மீனாவிற்கு இன்றளவும் பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. தற்போதைய Gen Z-களையும் இன்ஸ்டா மூலம் மீனா வசீகரித்து வருகிறார். அந்த வகையில் தற்போது பச்சை கலர் டிரஸ்சில் இருக்கும் சில க்யூட் போட்டோஸை அவர் வெளியிட்டுள்ளார். நெட்டிசன்கள், ‘மீனம்மா.. உங்க அழகு சீக்ரெட் என்னம்மா’ என கமெண்ட் செய்து வருகின்றனர்.

error: Content is protected !!