News May 7, 2025
Meta AI app-ல் அசத்தல் அம்சம்!

‘Lama 4’ லேங்குவேஜ் மாடலுடன் இணைந்து செயல்படும் AI ஆப் ஒன்றை மெட்டா அறிமுகம் செய்துள்ளது. இது எந்த கேள்விக்கும் பதில் அளிக்குமாம். இந்த ஆப் உதவியுடன், உங்கள் டிவைஸில் வாய்ஸ் கண்ட்ரோல் மூலம் ஆப்களை பயன்படுத்தலாம். வாய்ஸ் கண்ட்ரோல் உதவியுடன் இமேஜ் உருவாக்குவது, எடிட் செய்வதையும் இதில் மேற்கொள்ள முடியும். பயனர் கேட்கும் எந்த கேள்விக்கும் பதில் சொல்லவும், இயற்கையாக உரையாடவும் இதனால் முடியுமாம்.
Similar News
News October 14, 2025
மத்திய அரசில் 348 காலியிடங்கள்.. ₹30,000 சம்பளம்!

இந்திய அஞ்சல் வங்கியில் (IPPB) காலியாக உள்ள 348 Executive பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தமுள்ள 348 காலியிடங்களில், தமிழ்நாட்டில் மட்டும் 17 காலியிடங்கள் உள்ளன. 20- 35 வயதுக்குட்பட்ட டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு கிடையாது. மாதம் ₹30,000 சம்பளம் வழங்கப்படும். வரும் 29-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். முழு விவரங்களுக்கு <
News October 14, 2025
மா விவசாயிகளின் நலனுக்காக PM மோடிக்கு ஸ்டாலின் கடிதம்

மாம்பழ விவசாயிகள் நலனுக்காக PM மோடிக்கு CM ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மாம்பழ ஏற்றுமதி மற்றும் மதிப்புக் கூட்டு பொருள்களின் உற்பத்தியை மேம்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் வலியுறுத்தியுள்ளார். 2025-ல் பதப்படுத்தக் கூடிய மாம்பழ வகைகளை பயிரிட்ட விவசாயிகள், கொள்முதல் விலை வீழ்ச்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
News October 14, 2025
INTERNATIONAL ROUNDUP: நேருக்கு நேர் மோதிய ரயில்கள்

*மெக்சிகோ வெள்ளப்பாதிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 64-ஆக உயர்வு
*ஸ்லோவாக்கியாவில் 2 ரயில்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 20 பேர் காயம்
*அமெரிக்காவில் அதிகரிக்கும் தட்டம்மை பாதிப்பு
*உலகளாவிய எரிசக்தி மாற்றத்தில் இந்தியாவின் பங்களிப்பைப் பாராட்டிய மங்கோலிய அதிபர்
*பிரேசில் முன்னாள் அதிபருக்கு வீட்டுக் காவல்