News August 6, 2024

தமிழ்நாட்டிலேயே தேர்வு மையம் ஒதுக்கீடு

image

முதுநிலை நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழ்நாட்டிலேயே மையம் ஒதுக்கீடு செய்து தேசிய தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. விண்ணப்பத்தில் குறிப்பிட்ட 4 மையங்களில் ஒன்றை ஒதுக்காமல், வெளிமாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டது. இதுதொடர்பாக திமுக எம்.பி வில்சன் கடிதம் எழுதியிருந்த நிலையில், தமிழ்நாட்டிலேயே மையங்கள் மாற்றப்பட்டது தொடர்பாக, தமிழக மாணவர்களுக்கு இமெயில் மூலம் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

Similar News

News March 24, 2026

‘துரந்தர் 2’ வேற லெவல்: ரஜினி

image

‘துரந்தர் 2’ படத்தை ஒவ்வொரு இந்தியனும் பார்க்க வேண்டும் என ரஜினிகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார். தனது X பதிவில் அவர் ரன்வீர் சிங், இயக்குநர் ஆதித்ய தார் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள் என தெரிவித்துள்ளார். 4 நாள்களில் அப்படம் ₹700+ வசூலித்திருக்கும் நிலையில், ஆதித்ய தாரை வசூல் மன்னன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நீங்க ‘துரந்தர் 2’ பாத்துட்டீங்களா? படம் எப்படி இருக்கு?

News March 24, 2026

ராசி பலன்கள் (24.03.2026)

image

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!