News October 26, 2024

தவெக மாநாட்டில் இதெல்லாம் Not Allowed..!

image

நாளை நடைபெற உள்ள தவெக மாநாட்டில் தடை செய்யப்பட்டுள்ள 18 பொருட்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. *மதுபாட்டில் *செல்ஃபி ஸ்டிக் *கண்ணாடி கிளாஸ் *வீடியோ, ஃபிளாஷ் போட்டோ *ரிமோட் கண்ட்ரோல் சாதனங்கள் *பைக், சைக்கிள் *விலங்குகள் *பதாகைகள் *சட்டவிரோத பொருள்கள் * ரேடியோ தொடர்பு சாதனங்கள் *ஆயுதங்கள் *வெடி பொருள்கள் *ஆபத்தான பொருள்கள் *பிற அரசியல் கட்சிகளின் கொடிகள்.

Similar News

News January 15, 2026

0% மார்க் எடுத்தாலும் டாக்டருக்கு படிக்கலாம்!

image

NEET PG 3-ம் கட்ட கலந்தாய்வின் கட்-ஆஃப் மதிப்பெண்கள் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, 800 மதிப்பெண்களுக்கு பொதுப்பிரிவு, EWS- 7% (103 மதிப்பெண்கள்), SC/ST/OBC – 0% (-40 மதிப்பெண்கள்) குறைக்கப்பட்டுள்ளது. நெகட்டிவ் மதிப்பெண்கள் உள்ளதால் -40 மதிப்பெண்கள் எடுத்தாலும் கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம். நாடு முழுவதும் 18,000 முதுகலை மருத்துவ இடங்கள் வீணாவதை தடுக்கவும் இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

News January 15, 2026

புத்தர் பொன்மொழிகள்

image

*நீங்கள் ஒருவரின் வாழ்வில் விளக்கேற்றினால், அது உங்கள் பாதையையும் பிரகாசமாக்கும். *நமக்கு நடக்கும் அனைத்துக்கும் காரணம், நாம் நினைத்த, சொன்ன அல்லது செய்தவற்றின் விளைவாகும். *எல்லோருடைய வாழ்க்கையும் நிரந்தரமற்றது. பிறகு ஏன் நிரந்தரமற்ற விசயங்களுக்காக கவலைப்பட வேண்டும். *நாம் எங்கு சென்றாலும், எங்கிருந்தாலும், நமது செயல்களுக்கான விளைவுகள் நம்மைப் பின்தொடர்கின்றன.

News January 15, 2026

ரோஹித்தை பின்னுக்கு தள்ளி NO.1 ஆன கோலி!

image

நியூஸி.,க்கு எதிரான முதல் போட்டிக்கு பிறகு ODI பேட்ஸ்மன் தரவரிசை பட்டியலை ICC அப்டேட் செய்துள்ளது. அதில், உலகின் நம்பர் 1 ODI பேட்ஸ்மனாக ரோஹித்தை பின்னுக்கு தள்ளி விராட் கோலி முதலிடம் பிடித்துள்ளார். 4 ஆண்டுகளுக்கு பிறகு அவர் முதலிடத்தை தக்க வைத்துள்ளார். அவர் இதுவரை 11 முறை நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளார். மேலும், முதலிடத்தில் இருந்த ரோஹித் 3-வது இடத்திற்கு பின் தங்கியுள்ளார்.

error: Content is protected !!