News October 11, 2025
இதெல்லாம் டைனோசரை விட பழசாம்..

உலகின் பழமையான உயிரினமாக கருதப்படும் டைனோசர்கள், சுமார் 230 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியுள்ளன. ஆனால் சில உயிரினங்கள் டைனோசர்களுக்கு முன்பே தோன்றியுள்ளன. இதை விட ஆச்சரியம் என்னவென்றால், அந்த உயிரினங்கள், தற்போதும் பூமியில் வாழ்ந்து வருகின்றன. அவை எந்தெந்த உயிரினங்கள் என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். ஒவ்வொன்றாக பாருங்க. உங்களை ஆச்சரியப்படுத்திய உயிரினம் எது?
Similar News
News October 12, 2025
விஜய்யுடன் கூட்டணிக்கு ரெடி: நயினார்

அதிமுகவுடன் விஜய் கூட்டணி அமைப்பார் என EPS சூசகமாக பேசி வருகிறார். இந்நிலையில், NDA-வில் விஜய் இருப்பாரா என்ற கேள்விக்கு நயினார் நாகேந்திரன் பதிலளித்துள்ளார். தங்கள் கூட்டணிக்கு யார் வேண்டுமானாலும் வரலாம், யார் வந்தாலும் சேர்த்துக் கொள்ள தயார் என அவர் தெரிவித்துள்ளார். மேலும், ஜனவரிக்கு பிறகு எல்லாவற்றுக்கும் முடிவு வரும் என்றும் நயினார் கூறியுள்ளார். அதிமுக+பாஜக+தவெக கூட்டணி உருவாகுமா?
News October 12, 2025
BREAKING: கனமழை வெளுத்து வாங்கும்

மஞ்சள் அலர்ட்டை தொடர்ந்து தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், நாளை(அக்.12) நெல்லை, தென்காசி, தேனி, நீலகிரி, கோவை, மதுரை, திண்டுக்கல், திருச்சி, சேலம், நாமக்கல் ஆகிய 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என IMD கணித்துள்ளது. மேலும், தமிழகம், புதுச்சேரியில் அக்.17 வரை மழை நீடிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால், வெளியே செல்பவர்கள் கவனமா இருங்க!
News October 11, 2025
மாடர்ன் ரதியே ஜான்வி கபூர்!

தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற நடிகையான ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர், பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கும் ஜான்வி, தொடர்ச்சியாக போட்டோக்களை பதிவிட்டு, ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். இவரது லேட்டஸ்ட் ஸ்டைலிஷ் போட்டோஸ், பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஜான்வியின் இந்த ஸ்டைலிஷ் லுக் பிடிச்சிருந்தா ஒரு லைக் போடுங்க.