News April 14, 2025
ALERT: சென்னையில் வெயில் சதமடிக்கும்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்நிலையில், கடலோரப் பகுதிகளில் வெப்பக்காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், தமிழகத்தில் படி படியாக வெப்பம் அதிகரிக்க கூடும் என தெரிவித்துள்ள வானிலை மையம், சென்னை, புறநகரின் ஒரு சில பகுதிகளில் 100 டிகிரி பாரன்ஹீட்டிற்கு மேல் வெப்பம் பதிவாக கூடும் எனவும் எச்சரித்துள்ளது. ஷேர் பண்ணுங்க.
Similar News
News February 17, 2026
சென்னை: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091.
இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News February 17, 2026
சென்னை: குளியளறையில் ஆடைகளின்றி பெண் சடலம்!

சென்னை: தி.மலையைச் சேர்ந்தவர் ரோஜா (35) வழக்கறிஞரான இவர், நேற்று(பிப்.16) முன்தினம் அண்ணா சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் நண்பர் யஷ்வந்த் குமாருடன் அறை எடுத்து தங்கியுள்ளார். பின் இருவரும் மது அருந்தியுள்ளனர். அன்றைய தினம், ஹோட்டலில் இருந்து வெளியே சென்ற யஷ்வந்த் குமார் திரும்பி வந்து பார்த்த போது, குளிக்கும் தொட்டியில் ஆடைகளின்றி மர்மமான முறையில் ரோஜா இறந்து கிடந்தார்.
News February 17, 2026
சென்னை: வெள்ளத் தடுப்பிற்கு 62% நிதி!

சென்னை மாநகராட்சி 2025–26 ஆண்டிற்கான முதல் காலநிலை பட்ஜெட்டாக ரூ.1,341.2 கோடி ஒதுக்கியுள்ளது. இதில் 62%க்கும் மேற்பட்ட நிதி வெள்ளத் தடுப்பு மற்றும் நீர் மேலாண்மை பணிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது எனவும், 240 கி.மீ. மழைநீர் வடிகால் அமைத்தல், நீர்நிலைகள் புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் இன்றைய(பிப்.17) பட்ஜெட் தாக்குதலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


