News November 25, 2025
ALERT: அவசர எண்களை மாத்தியாச்சு.. இத கவனியுங்க!

பொதுவாக, பிரசவ வலி முதல் சாலை விபத்து, மாரடைப்பு போன்ற எந்த மருத்துவ உதவிக்கு, 108 என்ற எண்ணில் ஆம்புலன்ஸ்க்கு அழைப்போம். ஆனால், அதில் தற்போது மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன *102 – கர்ப்பிணி & பச்சிளம் குழந்தைகளின் உதவிகளுக்கு *1073 – சாலை விபத்துகளுக்கு *104- இலவச மருத்துவ உதவிகளுக்கு. மற்ற உதவிகளுக்கு ‘108’ என்ற எண்ணில் அழைக்கலாம். இந்த அத்தியாவசிய செய்தியை அனைவருக்கும் பகிரவும்.
Similar News
News April 10, 2026
இராம்நாடு: 12 பவுன் கொள்ளை; மர்ம நபர்கள் கைவரிசை.!

முதுகுளத்தூர் காவல்காரன் சந்து பகுதியை சேர்ந்தவர் இந்திரா (வயது 63). சம்பவத் தன்று இவர்கள் இருவரும் விவசாய வேலைக்கு சென்றுள்ளனர். வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்த போது, கதவு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பீரோவில் வைத்திருந்த 12 பவுன் நகை காணாமல் போயிருந்தது. இதுகுறித்து முதுகுளத்தூர் காவல் நிலையத்தில் புகாரளித்த நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
News April 10, 2026
வீட்டில் தங்கம் சேர இன்று இந்த வழிபாட்டை பண்ணுங்க!

வெள்ளிக்கிழமை அன்று காலை வீட்டை சுத்தம் செய்து, விளக்கு ஏற்றி லட்சுமியை வழிபடவும். மாலையில் லட்சுமி தேவிக்கு தாமரை மலர் சாற்றி வழிபட வேண்டும். மஞ்சள், குங்குமம், இனிப்பு நைவேத்தியம் படைத்து முழு மனதுடன் பிரார்த்தனை செய்ய வேண்டும். தொடர்ந்து 3 வெள்ளிக்கிழமைகள் இப்படி வழிபடுவதால், லட்சுமி தேவியின் அருள் கிடைத்து, வீட்டில் லட்சுமி கடாட்சம் கூடி, செல்வம் பெருகும் என நம்பப்படுகிறது.