News May 21, 2024

அஜித்தின் ‘விடாமுயற்சி’ தீபாவளிக்கு வெளியீடு?

image

‘விடாமுயற்சி’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை, ஜூன் மாத இறுதியில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற உள்ளதாகவும், தீபாவளி அன்று படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால், ‘குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்பிற்காக ஹைதராபாத் சென்றுள்ள நடிகர் அஜித், விரைவில் விடாமுயற்சி படப்பிடிப்பில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News

News February 20, 2026

மகத்துவமான மருந்து பெருங்காயம்!

image

உடல் ஆரோக்கிய பிரச்னைகளுக்கு பெருங்காயம் சிறந்த மருந்து எனக் கூறப்படுகிறது. சீரற்ற மாதவிடாய், சினைப்பை நீர்க்கட்டி, லோசியா வெளியேற்றம், வாயு தொல்லை, அஜீரணம், குடல் புண் போன்ற பிரச்னைகளுக்கு பெருங்காயம் சாப்பிடலாம். குறிப்பாக, பெருங்காயத்துடன் மிளகு சேர்த்து அரைத்து சாப்பிட்டால் மாதவிடாய் சீராகும். ஓம வாட்டரில் பெருங்காய பொடி கலந்து கொடுத்தால் குழந்தைகளுக்கு பசியெடுக்கும்.

News February 20, 2026

தூங்கும் போது செல்போனை எங்கே வைக்கிறீர்கள்..?

image

பலரும் செல்போனை தலையணைக்கு அடியில் வைத்தபடியே உறங்குவார்கள். ஆனால், இது பெரும் உடல்நல பிரச்னைகளுக்கு வழிவகுக்கும் என டாக்டர்கள் எச்சரிக்கிறார்கள். போனில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சுகள் மூளைக்கு கேடு விளைவிக்குமாம். ஆகையால், எப்போதும் தூங்கும் நேரத்தில் போனை குறைந்தபட்சம் 1 அடி தூரத்திலாவது வைத்து உறங்க வேண்டுமாம். SHARE IT.

News February 20, 2026

‘சேயோன்’.. சிவகார்த்திகேயன் படத்திற்கு சிக்கல்

image

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘சேயோன்’ படத்திற்கு எதிராக தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 2022-ல் ‘மாயோன்’ படத்தை தயாரித்திருந்த டபுள் மீனிங் புரொடக்‌ஷன் நிறுவனம், அதன் 2-ம் பாகமாக சேயோன் என்ற தலைப்பில் படம் தயாரிக்க திட்டமிட்டிருந்தாக தெரிவித்துள்ளது. எனவே, ‘சேயோன்’ என்ற டைட்டிலை சிவகார்த்திகேயன் படத்திற்கு பயன்படுத்த அனுமதிக்க கூடாது என்று அந்நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.

error: Content is protected !!