News March 29, 2024

மூன்று வேடத்தில் நடிக்கும் அஜித்?

image

‘விடாமுயற்சி’ படத்தையடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘குட் பேட் அக்லி’ என்ற படத்தில் அஜித் நடிக்கிறார். சமீபத்தில் இப்படத்திற்கான அறிவிப்பு வெளியான நிலையில், இப்படத்தில் அஜித் மூன்று வேடத்தில் நடிக்க உள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. முன்னதாக கடந்த 2006இல் ‘வரலாறு’ படத்தில் அஜித் மூன்று வேடத்தில் நடித்திருந்தார்.

Similar News

News March 22, 2026

மதுரை: கண்மாயில் மூழ்கி வாலிபர் பலி

image

திருப்பரங்குன்றம் அருகே கரடிக்கல் குண்ணம்பட்டியைச் சேர்ந்தவர் சரவணன்(20). இவர் நேற்று கரடிக்கல் கண்மாய் பகுதியில் நடந்து சென்றதாக கூறப்படுகிறது. அப்போது திடீரென வலிப்பு ஏற்பட்டு கண்மாயில் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் சரவணன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இது குறித்து ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

10 மணி நேரமாக தொடர்ந்த CPM ஆலோசனை கூட்டம்

image

கடந்த முறையை விட (6) குறைவான தொகுதிகளை ஏற்க மறுக்கும் CPM, தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. நேற்று சென்னையிலுள்ள CPM அலுவலகத்தில் காலையில் தொடங்கிய அக்கட்சியின் மாநிலக்குழு கூட்டம் 10 மணிநேரத்தை கடந்தும் நடைபெற்றது. இது அரசியல் களத்தில் பேசுபொருளான நிலையில், திமுக கூட்டணியை விட்டு CPM <<19437900>>வெளியேறும் <<>>முடிவில் உள்ளதாகவும் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

error: Content is protected !!