News July 24, 2024
84 ஆண்டுகளுக்குப் பின் உலகில் பதிவான அதி உச்ச வெப்பம்

உலகளாவிய சராசரி வெப்பநிலை ஜூலை 21ஆம் தேதியன்று புதிய உச்சத்தைத் தொட்டுள்ளதாக கோப்பர்நிக்கஸ் காலநிலை மாற்ற சேவையகம் (C3S ) தெரிவித்துள்ளது. காற்று வெப்பநிலையானது 2 மீ., உயர்ந்ததுடன், பூமியின் மேற்பரப்பை தொட்ட வெப்பத்தின் அளவு 17.09° C (62.76° F) ஆக பதிவாகி உள்ளது. 1940ஆம் ஆண்டுக்கு பின் ஜூலை 6, 2023இல் (17.8 °C) பதிவான முந்தைய அதி உச்ச வெப்ப நிலையை இது முறியடித்துள்ளது.
Similar News
News March 23, 2026
தவெக கூட்டணி அமைத்தது.. விஜய் அதிரடி

புதுச்சேரியில் கடைசி நேரத்தில் <<19454919>>நேமக உடன் தவெக கூட்டணி <<>>அமைத்தது. அக்கட்சிக்கு 2 தொகுதிகளை விஜய் ஒதுக்கியுள்ளார். ஏப்.9-ல் அங்கு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், புதுச்சேரியில் இருந்து பரப்புரையை தொடங்க விஜய் திட்டமிட்டுள்ளாராம். ஏப்ரல் தொடக்கத்தில் அவர் சூறாவளி பரப்புரை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியலை நேற்று விஜய் வெளியிட்டிருந்தார்.

NDA தொகுதி பங்கீடு: யாருக்கு பிளஸ்? யாருக்கு மைனஸ்?

அதிமுக கூட்டணி கட்சிகளுக்கான <<19456139>>தொகுதி பங்கீடு இறுதியாகியுள்ளது<<>>. கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணியில் 20 தொகுதிகள் பெற்ற பாஜக, இம்முறை கூடுதலாக 7 தொகுதிகள் பெற்றுள்ளது. அதேபோல் கடந்த முறை 23 தொகுதிகளை பெற்ற பாமகவுக்கு, இந்த முறை 18 தொகுதிகள் மட்டுமே கிடைத்துள்ளது. ஆனால், தனி கூட்டணி அமைத்து 165 தொகுதிகளில் தனித்து போட்டியிட்ட அமமுக, இம்முறை 11 தொகுதிகளில் சுருங்கியுள்ளது. உங்க கருத்து என்ன?