News June 8, 2024

ஆப்கன் வீரர்கள் புதிய சாதனை

image

டி20 உலகக்கோப்பை தொடரில் அடுத்தடுத்த போட்டிகளில் 100 ரன்கள் குவித்து ரோகித் ஷர்மா – விராட் கோலி இணை செய்த சாதனையை, ஆப்கானிஸ்தானின் குர்பாஸ் – இப்ராஹிம் ஜோடி சமன் செய்துள்ளது. உகாண்டா அணிக்கு எதிரான போட்டியில் 100 ரன்களும், நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 103 ரன்களும் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடி, சாதனையை சமன் செய்துள்ளனர் ஆப்கானிஸ்தான் வீரர்கள்.

Similar News

News September 24, 2025

கோவை சாலைகள் பாதுகாப்பு சங்கம் தீர்மானம்

image

கோவை: பெ.நா.பாளையத்தில் நேற்று(செப்.23) நடைபெற்ற கோயம்புத்தூர் மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 13ஆவது மகாசபை கூட்டத்தில், தேசிய நெடுஞ்சாலைகளின் இருபுறங்களிலும் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்டம் நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

News September 24, 2025

RECIPE: சுவையான கம்பு புட்டு!

image

➥கம்பை மிதமான தீயில் பொன்னிறமாக வறுக்கவும் ➥இதை ஆறவைத்து, மிக்ஸியில் கொஞ்சம் கொரகொரப்பாக அரைக்கவும் ➥அதில் ½ டம்ளர் வெந்நீரை ஊற்றி உதிரி உதிரியாக பிசையவும் ➥இந்த கம்பு மாவை 10 நிமிடம் மிதமான தீயில் வேகவைத்து எடுக்கவும் ➥வேகவைத்த மாவில், கருப்பட்டி வெல்லம், தேங்காய் துருவல், நெய், ஏலக்காய் தூள் சேர்த்தால், சுவையான கம்பு புட்டு ரெடி. இப்பதிவை நண்பர்களுக்கு பகிரவும்.

News September 24, 2025

BREAKING: தங்கம் விலை குறைந்தது

image

கடந்த ஒரு வாரமாக உச்சத்தில் இருந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று குறைந்ததால், நகை பிரியர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை 1 கிராமுக்கு ₹40 குறைந்து ₹10,600-க்கும், சவரனுக்கு ₹320 குறைந்து ₹84,800-க்கும் விற்கப்படுகிறது. கடந்த 2 நாளாக காலை, மாலை என இருமுறை விலை உயர்ந்த நிலையில், இன்று மாலை விலை குறையுமா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

error: Content is protected !!