News April 16, 2024

பொள்ளாச்சி ஜெயராமன் மருத்துவமனையில் அனுமதி

image

அதிமுகவின் மூத்த தலைவரும், எம்.எல்.ஏ.வுமான பொள்ளாச்சி ஜெயராமனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாள்களாக தீவிரப் பரப்புரை மேற்கொண்ட அவருக்கு உணவு ஒவ்வாமை ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Similar News

News January 10, 2026

ராணிப்பேட்டை: ராணுவத்தில் வேலை செய்ய அரிய வாய்ப்பு! (CLICK)

image

ராணிப்பேட்டை மக்களே, இந்திய ராணுவத்தின் தொழில்நுட்ப பிரிவில் (SSC Technical) அதிகாரி ஆக அரிய வாய்ப்பு! B.E/B.Tech முடித்த ஆண், பெண் இதற்க்கு விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ₹56,100 – ₹1,77,500 வரை வழங்கப்படும். கடைசி நாள்: பிப்ரவரி 5, 2026. விருப்பமுள்ளவர்கள் இந்த லிங்கை <>கிளிக் செய்து<<>> உடனே விண்ணப்பியுங்கள். தெரிந்தவர்களுக்கு உதவும் என்றால், இதனை ஷேர் பண்ணுங்க!

News January 10, 2026

பாபு பொம்மா ஓவியமாக பட்டொளி வீசும் சமந்தா..!

image

சமந்தா, ‘பாபு பொம்மா’ ஓவியம் போல் உள்ள தனது போட்டோக்களை பதிவிட்டு, ‘மென்மையை சக்தி வாய்ந்ததாகவும், எளிமையை மறக்க முடியாததாகவும் மாற்றிய கலைஞருக்கு புகழஞ்சலி’ என்று குறிப்பிட்டுள்ளார். ‘பாபு பொம்மா’ என்பது, புகழ்பெற்ற இந்தியக் கலைஞரான பாபு என்ற சத்திராஜு லட்சுமிநாராயணனால் பிரபலப்படுத்தப்பட்ட தெலுங்குப் பெண்ணின் ஓவியமாகும். இது பிடிச்சிருந்தா ஒரு லைக் போடுங்க.

News January 10, 2026

தங்கம் விலை ஒரே வாரத்தில் ₹2,400 உயர்வு

image

இந்த வார வர்த்தக முடிவில், ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹2,400 அதிகரித்துள்ளது. கடந்த வாரம் (ஜன.3) 22 கேரட் தங்கம் சவரன் ₹1,00,800-க்கு விற்பனையான நிலையில், தற்போது ₹1,03,200- ஆக உயர்ந்துள்ளது. இதேபோல், வெள்ளி விலையிலும் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த வாரத்தில் கிலோ வெள்ளி ₹18,000 உயர்ந்து, ₹2.75 லட்சத்திற்கு விற்பனையாகி வருகிறது. விடுமுறை தினம் என்பதால், நாளை விலையில் மாற்றம் இருக்காது.

error: Content is protected !!