News June 18, 2024
பூட்டானில் கால்பதிக்கும் அதானி

பூட்டான் நாட்டில் 570 மெகாவாட் திறன் கொண்ட பசுமை நீர்மின் நிலையத்தை அதானி குழுமத்தின் கிரீன் எனர்ஜி லிமிடெட் அமைக்கவுள்ளது. இதற்காக அந்நாட்டின் அரசு (Druk Green Power Corporation) நிறுவனத்துடன் கௌதம் அதானி புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கையெழுத்திட்டுள்ளார். வங்கதேசம், இலங்கையைத் தொடர்ந்து தற்போது பூட்டானில் மின் உற்பத்தி திட்டங்கள் உள்பட பிற வளர்ச்சி திட்டங்களில் அதானி குழுமம் ஈடுபடவுள்ளது.
Similar News
News March 18, 2026
ராசி பலன்கள் (18.03.2026)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை ஷேர் பண்ணுங்க!

சிலிண்டர்கள் ஏன் உருளை வடிவத்தில் உள்ளன தெரியுமா?

சிலிண்டருக்குள் எரிவாயு திரவ நிலையில் அதிக அழுத்தத்துடன் இருக்கும். இயற்பியலின்படி, மூடிய கலனில் அதிக அழுத்தம் அடைக்கும்போது, அந்த அழுத்தம் அனைத்து மூலைகளுக்கும் சமமாக பரவ வேண்டும். உருளை வடிவத்தில் மூலைகள் இல்லாததால், அழுத்தம் சீராக பரவுகிறது. ஆனால், ஒருவேளை செவ்வக, சதுர வடிவத்தில் சிலிண்டர் வடிவமைக்கப்பட்டால், மூலைகளில் அழுத்தம் அதிகமாகி சிலிண்டர் வெடிக்கும் அபாயம் உண்டு.