News June 19, 2024
நடிகர் தர்ஷன் மேலாளர் தற்கொலை

கர்நாடகாவில் கொலை வழக்கில் சிக்கிய நடிகர் தர்ஷன் சிறையில் உள்ள நிலையில், அவரது மேலாளர் ஸ்ரீதர் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தர்ஷனின் பண்ணை வீட்டில் ஸ்ரீதரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மன அழுத்தத்தில் உள்ளதால் தற்கொலை செய்துகொண்டதாக அவர் வீடியோ பதிவிட்டுள்ளார். தனது குடும்பத்தினர் யாரையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டாம் என்று வீடியோவில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Similar News
News March 24, 2026
புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

புதுச்சேரியில் 13 தொகுதிகளில் போட்டியிடுகிறது. 1.வில்லியனூர்- சிவா, 2.மங்கலம்- ரங்கன், 3.திருபுவனை- அங்காளன், 4.பாகூர்- செந்தில்குமார், 5.முதலியார்பேட்டை- சம்பத், 6.உப்பளம்- அனிபால்கென்னடி, 7.உருளையன்பேட்டை- கோபால், 8.நெல்லித்தோப்பு- கார்த்திகேயன், 9.ராஜ்பவன்- விக்னேஷ் கண்ணன், 10.காலாப்பட்டு- செந்தில் (எ) ரமேஷ், 11.கதிர்காமம்- வடிவேலு, 12.காரைக்கால் தெற்கு- நாஜிம், 13.நிரவி- நாக தியாகராஜன்.
News March 24, 2026
10 நாள்களில் ₹14,000 குறைந்த தங்கம்!

தங்கம் விலை 10 நாள்களில் மட்டும் சவரனுக்கு ₹14,000 குறைந்துள்ளது. தற்போது சென்னையில் 1 சவரன் <<19461962>>₹1,04,000-க்கு<<>> விற்பனையாகிறது. விலை ஏற்ற இறக்கத்தில் இருப்பதால் மக்கள் தற்போது தங்கம் வாங்கலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் உள்ளனர். இது தொடர்பாக பேசிய நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி, தங்கம் வாங்க இது சரியான நேரம் எனவும், வரும் நாள்களில் மேலும் உயர வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.