News August 4, 2024
நடிகர் அல்லு அர்ஜுன் ₹25 லட்சம் நிதியுதவி

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு மக்களுக்கு தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நிதியுதவி அளித்துள்ளார். இதற்காக கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு ₹25 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் மிகவும் வருத்தமடைந்ததாகக் கூறிய அவர், பாதிக்கப்பட்ட மக்கள் நலம்பெற பிரார்த்திப்பதாகவும் கூறியுள்ளார். அல்லு அர்ஜுனின் இந்த நல்ல மனதுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
Similar News
News March 18, 2026
கடலூர்: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3,000 உண்டு!

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் <