News July 3, 2024

அமைதி திரும்ப நடவடிக்கை: பிரதமர்

image

மணிப்பூரில் அமைதி திரும்ப மத்திய, மாநில அரசுகள் இணைந்து நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது குறித்து மாநிலங்களவையில் பேசிய அவர், இதுவரை 11 ஆயிரம் FIR-கள் பதிவு செய்யப்பட்டு, 500 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும், அங்கு கல்வி நிறுவனங்களும், அலுவலகங்களும் தற்போது திறக்கப்பட்டுள்ளதாகவும், உள்துறை அமைச்சர் பல வாரங்கள் அங்கு தங்கி இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

Similar News

News September 21, 2025

ஆதார் PVC பெற..

image

UIDAI இந்த வசதியை நாட்டு மக்களுக்கு வழங்குகிறது *<>https://myaadhaar.uidai.gov.in<<>> -க்கு சென்று ஆதார் எண்ணை உள்ளிடவும் *போனிற்கு வரும் OTP’யை கொடுத்து, விவரங்களை சரிபார்த்து கொள்ளவும் *₹50 பேமண்ட் செய்த பிறகு, PVC ஆதார் கார்டு 5- 15 நாள்களில், உங்களின் வீட்டிற்கு தபால் மூலம் அனுப்பப்படும். இதை எங்கும் பயன்படுத்தலாம். அதில் உள்ள QR குறியீடு பாதுகாப்பானது.

News September 21, 2025

ராசி பலன்கள் (22.09.2025)

image

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.

News September 21, 2025

GALLERY: தாதா சாகேப் பால்கே விருது வென்ற தமிழர்கள்!

image

இந்திய சினிமாவில் வாழ்நாள் சாதனை புரிந்தோருக்காக இந்திய அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் விருதுதான் தாதா சாகேப் பால்கே விருது. 1969 முதல் வழங்கப்பட்டு வரும் இந்த விருதினை இதுவரை 49 பேர் வென்றுள்ளார். அதில் 3 பேர் மட்டுமே தமிழர்கள் ஆவர். அவர்கள் யார் என்பதை பார்க்க மேலே கொடுக்கப்பட்டுள்ள போட்டோஸை வலது பக்கம் Swipe பண்ணுங்க!

error: Content is protected !!