News April 25, 2024
பள்ளி மாணவர்களைத் தண்டித்தால் நடவடிக்கை

மாணவர்களை அடிப்பது போன்ற தண்டனையைத் தடுக்கத் தேசியக் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் அறிவித்த விதிகளை அமல்படுத்த வேண்டும் எனப் பள்ளிக் கல்வித்துறைக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விதிகளை மீறித் தண்டனை வழங்கினால் அந்தப் பள்ளி மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட ஐகோர்ட், விதிகள் அமலாவதைக் கண்காணிக்க ஆசிரியர், பெற்றோர், மூத்த மாணவர்கள் அடங்கிய குழுவை அமைக்கவும் உத்தரவிட்டது.
Similar News
News March 10, 2026
இலவசமாக வேலைக்கு ஆட்கள் எடுக்க சூப்பர் வாய்ப்பு!

‘ஆட்கள் தேவை’ என போர்டு வைத்தும் உங்கள் கடை அல்லது நிறுவனத்திற்கு பணியாளர்கள் கிடைப்பதில் சிரமமாக உள்ளதா? இனி கவலை வேண்டாம். எவ்வித கட்டணமுமின்றி WAY2NEWS உங்களுக்காக விளம்பரம் செய்கிறது. சிறு, குறு நிறுவனங்கள், தொழில்முனைவோர், வணிகர்கள் தங்களுக்கு தேவையான விளம்பரத்தை இந்த <
News March 10, 2026
கேஸ் சிலிண்டர் இல்லையா.. தப்பிக்க இதுதான் வழி (PHOTOS)

மேற்கு ஆசிய நாடுகளின் போர் தாக்கம் இந்தியாவில் நேரடியாக எதிரொலிக்க தொடங்கியுள்ளது. கமர்ஷியல் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் பல <<19341813>>ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன<<>>. LPG-ஐ யூஸ் செய்து பழகிவிட்ட நிலையில், அது இல்லாமல் எப்படி சமைப்பது என பலரும் இணையத்தில் தேடத் தொடங்கியுள்ளனர். அப்படி, வீட்டில் GAS-க்கு மாற்றாக என்ன உள்ளது என்பதை மேலே உள்ள போட்டோக்களை SWIPE செய்து பாருங்க.
News March 10, 2026
இந்த நம்பரை அனைவரும் கண்டிப்பா தெரிஞ்சிக்கணும்!

MyGov உதவி மையத்தின் ‘+91-9013151515’ என்ற எண்ணை போனில் Save செய்யுங்கள் ➤இந்த எண்ணுக்கு WhatsApp-ல் ‘Hi’ என மெசேஜ் செய்யுங்கள் ➤அதில் வரும் கேள்விகளுக்கு பதிலளித்தால் உடனடியாக PAN Card, RC Book, License என டிஜிலாக்கரில் பதிவு செய்த எல்லாவற்றையும் இதன் மூலம் டவுன்லோடு செய்யமுடியும். இந்த முறையில் ஆவணங்களை பெற, முன்னதாக நீங்கள், DigiLocker-ல் அவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டியது அவசியம். SHARE.


