News July 25, 2024

நெருக்கமான காட்சிகளில் நடிப்பது கடினம்: அஞ்சலி

image

தமிழ் சினிமாவில் முன்னை நடிகையாக இருக்கும் அஞ்சலி, தெலுங்கிலும் பிரபலமான நடிகையாக இருக்கிறார். தற்போது தெலுங்கில் இவர் ‘பாஹிஷ்கரனா’ என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார். அந்த தொடரில் பல நெருக்கமான காட்சிகள் உள்ளதாகவும், அதுபோன்ற காட்சிகளில் நடிப்பது மிகவும் கடினம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பலருக்கு முன் நெருக்கமான காட்சிகளில் நடிப்பது சவாலானது எனக் கூறியுள்ளார்.

Similar News

News March 12, 2026

இராமநாதபுரம்: சிலிண்டர் புக் செய்ய சிரமமா?

image

தமிழகத்தில் சிலிண்டர் புக் செய்வதில் சிரம நிலை தொடர்கிறது. இந்நிலையில், உங்களின் G-PAY மூலமாகவே உங்களுக்கான சிலிண்டரை புக் செய்யலாம். G-PAY செயலில் உள்ள கேஸ் புக்கிங் என்ற ஆப்ஷனை கிளிக் பண்ணுங்க. அதில், உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பர், அல்லது கேஸ் ஐடியை அளித்து லிங்க் செய்தால் போதும்,. உடனடியாக பணத்தை செலுத்தி புக் செய்யலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE!

News March 12, 2026

சிலிண்டர் புக்கிங் பிரச்னையா? இப்படி டிரை பண்ணுங்க!

image

கேஸ் சிலிண்டர் புக்கிங் நம்பர் வேலை செய்யவில்லை என பலரும் புகார் கூறி வருகின்றனர். இதற்கு மாற்று வழியாக CRED, Paytm போன்ற தளங்கள் மூலம் கேஸ் சிலிண்டர் புக் செய்ய முடிகிறது. இந்த செயலிகளில் உள்ள போன் நம்பரும், சிலிண்டருக்கு பதிவு செய்திருக்கும் நம்பரும் ஒன்றாக இருந்தால் எளிதாக முன்பதிவு செய்யலாம். பணம் செலுத்திய பின்னரே புக் ஆகும் என்பதால், முன்பதிவு ஆனதா இல்லையா என்பதை சரிபார்த்துக் கொள்ளவும்.

News March 12, 2026

BREAKING: முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சி அறிவிப்பு

image

எரிபொருள் கையிருப்பு போதுமான அளவு உள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளதால் மக்கள் பதற்றமடைய வேண்டாம் என CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், சமையல் எரிவாயு சிலிண்டர், பெட்ரோல், டீசல் எரிபொருள் விநியோகம் குறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும், இந்நேரத்தில் மத்திய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்குத் துணை நின்று மேற்காசிய போர்ச்சூழலை எதிர்கொள்வோம் எனவும் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

error: Content is protected !!