News April 11, 2024
அப்துல் கலாமின் குரு காலமானார்

இந்தியாவின் ஏவுகணை நாயகன், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமுக்கு இயற்பியல் பாடம் கற்பித்த பேராசிரியரும், அருட்தந்தையுமான லடிஸ்லாஸ் சின்னத்துரை (101) இன்று காலமானார். ஆசிரியப் பணி, இறைத்தொண்டிலும் தனது வாழ்நாள் முழுவதையும் கழித்தவர். கலாம் தமிழ்நாடு வரும்போது எல்லாம், அவரை சந்தித்து ஆசிபெற்று, நீண்ட நேரம் உரையாடுவார். அவரது மறைவிற்கு முதல்வர் ஸ்டாலின் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 8, 2026
சனி சேர்க்கை.. 5 ராசியினருக்கு ஜாக்பாட்

30 ஆண்டுகளுக்கு பின் மீன ராசியில் சனி மற்றும் செவ்வாய் இணைந்திருப்பதால், மே 10 வரை 5 ராசியினர் அதிகபட்ச பலன்களை பெறுவார்களாம். அதன்படி, *ரிஷபம்: புதிய தொழில் தொடங்கும் வாய்ப்புகள் கைகூடும். *மிதுனம்: பண வரவு அதிகரிக்கும். பணியில் சம்பள உயர்வு கிடைக்கும். *சிம்மம்: புதிய வீடு, வாகனம், நகை வாங்கும் சூழல் அமையும். *துலாம்: கடன் பிரச்னைகள் நீங்கும். *கும்பம்: வீட்டில் நிம்மதியான சூழல் உருவாகும்.
News April 8, 2026
மீண்டும் 50% வரி.. டிரம்ப் எச்சரிக்கை

எந்த நாடும் ஈரானுக்கு ராணுவ ஆயுதங்களை வழங்கக்கூடாது என டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த உத்தரவை மீறும் நாடுகளின் பொருள்களுக்கு அமெரிக்காவில் உடனடியாக 50% வரி விதிக்கப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார். இதில், எந்த நாட்டிற்கும் விதிவிலக்கு கிடையாது எனவும் என கூறியுள்ளார். முன்னதாக, ஈரான் மீதான தாக்குதலை 2 வாரங்களுக்கு நிறுத்திவைப்பதாக டிரம்ப் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.