News August 18, 2025

கேஜிஃஎப் நாயகனுடன் கைகோர்க்கும் இளம் நாயகி..!

image

தென்னிந்திய சினிமாவின் லேட்டஸ்ட் சென்சேஷன் நடிகை ருக்மணி வசந்த். VJS-ன் ஏஸ் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர் SK-வுடன் மதராஸி, ரிஷப்பின் காந்தாரா, ஜூனியர் NTR-ன் புதிய படம் என பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், யஷ்ஷின் டாக்ஸிக் படத்திலும் இவர் இணைந்திருக்கிறார். தென்னிந்திய அளவில் அடுத்த தலைமுறை நடிகைகளில் இவர்தான் டாப் என்கிறார்கள்.

Similar News

News March 16, 2026

நீலகிரி: தேர்தல் வந்தாச்சு-சீக்கிரம் CHECK பண்ணுங்க!

image

நீலகிரி மக்களே; வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக SHARE பண்ணுங்க!

News March 16, 2026

கருத்துக்கணிப்பில் நம்பிக்கை இல்லை: RS பாரதி

image

இடையில் வருவதெல்லாம் கடந்து செல்லும் மேகங்கள் என விஜய்யை, திமுகவின் RS பாரதி சாடியுள்ளார். மேலும், கருத்துக்கணிப்புகளின் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை எனவும், வரும் தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் திமுக கூட்டணி வெற்றி பெறும் எனவும் ஆருடம் தெரிவித்தார். லயோலாவின் IPDS, Times Now கருத்துக்கணிப்புகளில் திமுக கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்காது என கூறியுள்ள நிலையில், அது பேசுபொருளாக மாறியுள்ளது.

News March 16, 2026

யாருடன் கூட்டணி?.. ராமதாஸ் இன்று அறிவிக்கிறார்

image

ராமதாஸ் தரப்பு (பாமக) இதுவரை கூட்டணியை உறுதி செய்யாத நிலையில், யாருடன் கூட்டணி செல்வார் என்று பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. குறிப்பாக, தவெக அல்லது அதிமுகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில், யாருடன் கூட்டணி, எத்தனை தொகுதிகளில் போட்டி உள்ளிட்ட அறிவிப்புகளை ராமதாஸ் இன்று வெளியிட இருப்பதாக அவரது மகள் ஸ்ரீகாந்தி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!