News April 29, 2025
சூர்யா ரசிகர்களுக்கு ரெடியாகும் ட்ரீட்

‘ரெட்ரோ’, = RJ பாலாஜி படம் என அடுத்தடுத்து சூர்யாவுக்கு படங்கள் வர உள்ளன. ஆனால் ரசிகர்கள் காத்திருப்பதோ வாடிவாசலுக்குதான். ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஒரு அப்டேட் கிடைத்துள்ளது. வாடிவாசல் படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. அதற்கான பணிகளில் வெற்றிமாறன் தீவிரமாக ஈடுபட்டு வருகிறாராம். நீங்களும் ‘வாடிவாசல்’ படத்துக்கு வெயிட் பண்றீங்களா?
Similar News
News November 18, 2025
NATIONAL 360°: சிறுத்தை தாக்குதலை தடுக்க AI ட்ரோன்

*கர்நாடகா CM சித்தராமையாவின் மனைவி சுவாசப் பிரச்சினையால் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். *சிறுத்தை தாக்குதல்களைத் தடுக்க, கண்காணிப்புக்கு AI ட்ரோன்களைப் பயன்படுத்த மகாராஷ்டிரா அரசு முடிவு செய்துள்ளது. *டெல்லியில் காற்று மாசுவை கட்டுப்படுத்த அண்டை மாநில அரசுகளின் உதவியை CM ரேகா குப்தா நாடியுள்ளார். *அசாமில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்ய ECI முடிவு செய்துள்ளது.

இன்றைய நல்ல நேரம்

▶நவம்பர் 18, கார்த்திகை 2 ▶கிழமை:செவ்வாய் ▶நல்ல நேரம்: 7.31 AM – 9.00 AM ▶ராகு காலம்: 3.00 PM – 4.30 AM ▶எமகண்டம்: 9.00 AM – 10.30 AM ▶குளிகை: 12.00 PM – 1.30 PM ▶திதி: சதுர்த்தசி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶சந்திராஷ்டமம்: உத்திரட்டாதி