News September 2, 2024

மீனவ கிராமத்தில் வாலிபர் வெட்டிக் கொலை

image

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள மீனவர் கிராமமான கூந்தங்குழியில் இன்று அஜித் என்ற வாலிபர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கூடங்குளம் போலீசார் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடைபெற்றுள்ளதா ? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலையால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகின்றது.

Similar News

News September 9, 2025

நெல்லை மக்களே; கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!

image

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கான தொடர்பு எண்கள்
மாவட்ட கட்டுப்பாட்டு அறை
9790215826
9629939239
9489930261
8428840830
9894098763
மாநகராட்சி கட்டுப்பாட்டு அறை
9566898152
9043918270
9788231124
நகர கட்டுப்பாட்டு அறை – 8939948100
ஊரக கட்டுப்பாட்டு அறை – 9487501294
*ஷேர் பண்ணுங்க

News September 9, 2025

நெல்லைக்கு 25 தாழ்தள அரசு பஸ்கள் ஒதுக்கீடு

image

ஊனமுற்றவர்கள், வயதானவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் ஏறி இறங்குவதற்கு வசதியாக நெல்லை அரசு போக்குவரத்துக் கழக கோட்டத்திற்கு 25 தாழ்தள அரசு பஸ்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதில் முதற்கட்டமாக 4 பஸ்கள் நெல்லை அரசு போக்குவரத்து கழகத்திற்கு வந்துள்ளன. இவற்றை விரைவில் முக்கிய வழித்தடங்களில் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

News September 9, 2025

நெல்லை: 10ம் வகுப்பு தேர்ச்சி போதும் – அரசு பணி!

image

நெல்லை மக்களே மத்திய அரசு உளவுத்துறையில் காலியாகவுள்ள 455 காவல் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு 10th தகுதி போதுமானது. மாத சம்பளமாக ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை வழங்கப்படுகிறது. இது குறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு<> CLICK <<>>செய்யவும். விண்ணப்பிக்க கடைசி தேதி 28.09.2025 ஆகும். நெல்லை மக்களே இதை வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!