News September 2, 2025
உருவானது புயல் சின்னம்.. மழை கொட்டித் தீர்க்கும்

வடகிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனையொட்டிய பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக IMD அறிவித்துள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடையும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் 7 நாள்களுக்கு மழை பெய்யும் என்றும் தரைக்காற்று மணிக்கு 50 கி.மீ. வேகம் வரை வீசக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. அதனால், கவனமா இருங்க நண்பர்களே!
Similar News
News September 3, 2025
புதிய ஸ்பான்சரை தேடும் BCCI

இந்திய அணிக்கான ஜெர்ஸி ஸ்பான்சர்ஷிப் தேடும் படலத்தை தொடங்கியுள்ள BCCI, அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆனால், இதில் ஒரு மாற்றமாக ஆன்லைன் சூதாட்டங்கள், பெட்டிங், மணி கேமிங், கிரிப்டோகரன்சி போன்றவற்றில் ஈடுபட்டுள்ள (அ) முதலீடு செய்துள்ள நிறுவனங்களுக்கு விண்ணப்பிக்க தடை விதித்துள்ளது. <<17529963>>தடையால் Dream11<<>> ஸ்பான்சர்ஷிப் ரத்தானதே இந்த கண்டிஷனுக்கு காரணமாம். அடுத்து யார் ஸ்பான்சரா இருக்கும்?
News September 3, 2025
ராசி பலன்கள் (03.09.2025)

➤ மேஷம் – சாந்தம் ➤ ரிஷபம் – உதவி ➤ மிதுனம் – பக்தி ➤ கடகம் – கவலை ➤ சிம்மம் – சுபம் ➤ கன்னி – விருத்தி ➤ துலாம் – பாராட்டு ➤ விருச்சிகம் – பரிசு ➤ தனுசு – சுகம் ➤ மகரம் – நன்மை ➤ கும்பம் – அனுகூலம் ➤ மீனம் – வெற்றி.
News September 2, 2025
படுக்கைக்கு முன் தம்பதிகள் செய்ய வேண்டியவை ❤️

❤️முடிந்தவரை இருவரும் சேர்ந்து சாப்பிடுங்கள் ❤️பார்ட்னருக்கு உணவை பரிமாறுங்கள். ❤️சாப்பிடும்போது பார்ட்னரின் சமையலை பாராட்டுங்கள் ❤️எதிர்கால திட்டங்கள் குறித்து உரையாடுங்கள் ❤️ஒருவரை ஒருவர் குறை கூறாதீர்கள் ❤️சாப்பிட்ட பின் இருவரும் சேர்ந்து ஒரு வாக் செல்லுங்கள் ❤️நல்ல விஷயங்களை சுட்டிக் காட்டுங்கள் ❤️ஒரு நாளைக்கு 5 முறையேனும் ஐ லவ் யூ சொல்லுங்கள். உங்க ஐடியாவையும் கமென்ட் பண்ணுங்க.