News October 5, 2025
சிம்பிளாக மாறிய சூப்பர் ஸ்டார்..!

நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் ஆன்மிக பயணம் புறப்பட்டுள்ளார். கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் போதிலும், மிகவும் சிம்பிளாக வெள்ளை ஜிப்பா-வேட்டி, தோளில் ஒரு துண்டுடன் அவர் இருக்கும் போட்டோஸ் வைரலாகி வருகின்றன. ‘எவ்வளோ சிம்பிளா இருக்காரு பாருங்கய்யா’ என ரஜினி ரசிகர்கள் குதூகலித்து வருகின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?
Similar News
News October 5, 2025
பிக்பாஸ் 9 போட்டியாளர்கள் இவர்கள் தான்!

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி இன்று தொடங்கியுள்ளது. நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் விஜய் சேதுபதி, ஒவ்வொரு போட்டியாளராக அறிமுகம் செய்து வருகிறார். அந்த வகையில், வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர், மாடல் அழகி அரோரா சின்க்ளேர், குக் வித் கோமாளி புகழ் கனி, VJ பார்வதி, துஷார், சபரி நாதன் மற்றும் FJ உள்ளிட்டோர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். இன்னும் யாரெல்லாம் இருப்பாங்கன்னு guess பண்ணுங்க..!
News October 5, 2025
திமுகவினருக்கு காவல்துறை ஏவல்துறையா? நயினார் கேள்வி

நெல்லையில், கடந்த 2 ஆண்டுகளில் போலீசாரால் கைது செய்யப்பட்ட 217 பேர், கை, கால்களில் காயமுற்று ஹாஸ்பிடல்களில் அனுமதிக்கப்பட்டது அதிர்ச்சியை தருவதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். குற்றங்களை தடுப்பதை விடுத்து, சந்தேகிக்கப்படும் நபர்களை அடிப்பதுதான் திராவிட மாடலா எனவும், திமுகவினருக்கு ஏவல்துறையாகவும், அப்பாவிகளுக்கு அராஜக துறையாகவும் காவல்துறை மாறுவது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
News October 5, 2025
ஊதா பூவாக மின்னும் ராஷி கண்ணா PHOTOS

நடிகை ராஷி கண்ணா தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். திருச்சிற்றம்பலம், அரண்மனை படங்கள் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து இழுத்தார். இவர், தனது லேட்டஸ்ட் போட்டோஸை, இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளார். ஊதா வண்ண உடையில் மின்னும் ராஷி கண்ணா போட்டோஸ் பிடித்திருந்தா லைக் போடுங்க.