News August 21, 2024
மின் கணக்கீட்டில் புதிய மாற்றம்

வீடு அல்லது வர்த்தக நிறுவனத்தில் இரு மின் இணைப்புகள் இருந்தால், அதனை ஒரே மின் இணைப்பாக மாற்றி, ஒரே கட்டணமாக கணக்கீடு செய்யும் புதிய நடைமுறையை மின்வாரியம் அமல்படுத்தியுள்ளது. வீட்டு இணைப்பு ஒவ்வொரு பில் கணக்கீட்டிலும், 100 யூனிட் இலவசமாக கிடைக்கிறது. இந்நிலையில், வருவாயை பெருக்கும் நோக்கில், இரு மின் இணைப்புகளை ஒன்றாக இணைத்து, 100 யூனிட் கழித்து, மற்ற யூனிட்டுகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படும்.
Similar News
News March 23, 2026
நெல்லை: விவசாயி கொலை; 7-வது நாளாக நீடிக்கும் போராட்டம்

மூலக்கரைப்பட்டி அருகே வடக்கு நெல்லையப்பபுரத்தை சார்ந்த விவசாயி ஆறுமுகம் என்பவர் கடந்த 17-ம் தேதி கொலை செய்யப்பட்டார். இக்கொலையில் மூன்றடைப்பு போலீசார் 3 பேரை கைது செய்த நிலையில் துக்கம் தாங்க முடியாமல் ஆறுமுகத்தின் மகள் பேபி கனி நேற்று தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் பல கோரிக்கையை வலியுறுத்தி ஆறுமுகம் உடலை வாங்காமல் 7-வது நாளாக உறவினர்கள் போராடி வருகின்றனர்.