News August 6, 2024

செந்தில் பாலாஜிக்கு வந்த புதிய சிக்கல்

image

செந்தில் பாலாஜி வங்கிக்கணக்கில் PAN விவரமின்றி லட்சக்கணக்கான ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக, உச்சநீதிமன்றத்தில் ED தரப்பு அதிர்ச்சித்தகவலை தெரிவித்துள்ளது. அதுமட்டுமன்றி, வங்கிச்சலானிலும் எந்த விவரமும் இல்லை என்றும், அவரது வீட்டிலிருந்து ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது. இதனால், ஓராண்டுக்கு மேல் சிறையிலிருக்கும் அவருக்கு ஜாமின் கிடைப்பது பெரும் சிக்கலாக மாறியுள்ளது.

Similar News

News March 17, 2026

மயிலாடுதுறை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று (மார்ச்.16) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.17) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News March 17, 2026

நினைவாற்றலுக்கு உதவும் இசை!

image

இசை கேட்பது மனதுக்கு அமைதியையும் தருகிறது. அதே நேரத்தில் நினைவாற்றலை மேம்படுத்தவும் உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இசையை தொடர்ந்து கேட்பவர்களிடையே நினைவாற்றல் மேம்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். குறிப்பாக முதியவர்கள் தினமும் இசை கேட்பதால், அவர்களின் மூளை சுறுசுறுப்பாக செயல்பட உதவும். அதனால் உங்கள் வீட்டில் முதியோர் இருந்தால் மறக்காம தினமும் பாட்டு போடுங்க. SHARE IT.

error: Content is protected !!