News May 10, 2024
497 மதிப்பெண்கள் எடுத்த கூலித் தொழிலாளியின் மகள்

10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில், 497 மதிப்பெண்கள் எடுத்து கூலித் தொழிலாளியின் மகள் சாதித்துள்ளார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த ஜே.சுஸ்யா, கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய 3 பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண்களும், தமிழில்-98, ஆங்கிலத்தில்-99 என எடுத்து அசத்தியுள்ளார். அவருக்கு ஆசிரியர்கள மற்றும் சக மாணவிகள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
Similar News
News November 18, 2025
இன்று விடுமுறை எடுத்தால் சம்பளம் கட்

பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி ஜாக்டோ – ஜியோ இன்று வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ளது. அதேபோல், SIR கணக்கெடுப்பு பணியை புறக்கணிப்பதாக வருவாய் அலுவலர்கள் சங்கமும் அறிவித்துள்ளது. இந்நிலையில், அரசு ஊழியர்கள் இன்று விடுமுறை எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டால் ஒரு நாள் ஊதியம் பிடித்தம் + துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமைச் செயலாளர் முருகானந்தம் எச்சரித்துள்ளார்.

நாளை தமிழகம் வருகிறார் PM மோடி

வேளாண் கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக நாளை(நவ.19) PM மோடி தமிழகம் வருகிறார். கோவை கொடிசியா வளாகத்தில் நடக்கும் இந்த மாநாட்டில் 5000 விவசாயிகள் பங்கேற்கின்றனர். மண் வளம், மனித வளத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன் இந்த மாநாடு நடத்தப்படுகிறது. மோடி வருகையையொட்டி கோவையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதோடு, ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.