News October 26, 2025

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய பிரபல வில்லன்: PHOTOS

image

சூர்யாவின் ‘7ஆம் அறிவு’ படத்தில் வில்லனாக நடித்த டாங்லியை யாராலும் மறக்கமுடியாது. இவரது உண்மையான பெயர் ஜானி ட்ரை நுயன். இந்நிலையில், அவருடைய போட்டோ ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த தமிழ் சினிமா ரசிகர்கள் ’நம்ம டாங்லியா இவரு’ என ஆச்சரியப்பட்டு வருகின்றனர். இவர் தற்போது ’The Last Secret of the First Emperor’ என்ற படத்தில் நடிக்கிறார்.

Similar News

News October 26, 2025

மாடர்ன் உடையில் மிளிரும் அம்ரிதா ஐயர்

image

பிகில், லிஃப்ட் படங்களில் கவனம் ஈர்த்த அம்ரிதா ஐயர், தற்போது தெலுங்கு சினிமாவில் பிஸியாக உள்ளார். அடிக்கடி போட்டோஷூட் எடுக்கும் வழக்கம் கொண்ட இவர், இம்முறை மாடர்ன் உடையில் மிளிரும் புகைப்படங்களை எடுத்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அவற்றுக்கு ❤️❤️❤️ விடும் ரசிகர்கள், மீண்டும் எப்போது தமிழ் சினிமாவில் நடிப்பீர்கள் என கமெண்ட் செக்‌ஷனில் கேட்கின்றனர்.

News October 26, 2025

மழைக்காலத்தில் தவிர்க்க வேண்டிய பழங்கள்

image

மழைக்காலங்களில் சில பழங்களை தவிர்ப்பது உடலுக்கு நல்லது. உடலுக்கு அதிக குளிர்ச்சி தருவதால், எளிதாக சளி பிடிக்கும். இதனால், உடல் பாதிக்கப்பட்டு காய்ச்சல் வரவும் வாய்ப்பு உள்ளது. அவை என்னென்ன பழங்கள் என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில் இல்லாமல், வேறு ஏதேனும் பழங்கள் உங்களுக்கு தெரிந்தால், கமெண்ட்ல சொல்லுங்க.

News October 26, 2025

BREAKING: விஜய்யின் திட்டம் வெளியானது

image

கரூர் துயரத்தில் பாதிக்கப்பட்டதில், 33 குடும்பத்தினர் பஸ் மூலம் மாமல்லபுரம் அழைத்து வரப்பட்டுள்ளனர். மேலும் சில குடும்பத்தினர் விமானம் மூலம் நாளை வரவுள்ளனர். நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்படும் அவர்களை, நாளை காலை 10 – மாலை 4 மணி வரை தனித்தனியாக சந்தித்து விஜய் ஆறுதல் தெரிவிக்கிறார். இதனையடுத்து, கட்சி பணியை முடுக்கிவிடும் அவர், மீண்டும் பரப்புரையை தொடங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!